Friday, July 21, 2017

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் (TAMS), கடலூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் (TAMS) மாவட்ட செயற்குழு கூட்டம்  சிதம்பரம் ஹோட்டல் அட்சயா வில் 15.07.2017 
அன்று நடைபெற்றது. சங்கத்தின்  மாநிலத்தலைவர் 
திரு.கு.தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை  ஆற்றினார். 
கடலூர் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

************************************************************************************

மாவட்டத் தலைவர்: M.அம்பேத்கார். அவர்கள்
மாவட்ட செயலாளர் : R.மகேந்திரவர்மன். அவர்கள்
மாவட்ட பொருளாளர்: N.தாமோதரன். அவர்கள்
மாவட்ட செய்தித்தொடர்பாளர்: C.தம்பியாபிள்ளை. அவர்கள் 
மாவட்ட சட்ட ஆலோசகர்: R.தட்சிணாமூர்த்தி அவர்கள்.
மாவட்ட துணைத்தலைவர்: K.திருஞானசம்பந்தம். அவர்கள்
மாவட்ட துணைச்செயலாளர்: P.அன்புசெழியன். அவர்கள்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்: D.அருன் பீட்டர். அவர்கள்
மாவட்ட மகளிர் அணி செயலாளர்: R.கனிமொழி. அவர்கள்

************************************************************************************

இக்கூட்டத்தில்
மாநில செய்தித்தொடர்பாளர் வெங்கடேசன் அவர்கள்,
நாகை மாவட்ட தலைவர் முருகன் அவர்கள்,
நாகை மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் அவர்கள்,
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பாலாஜி அவர்கள்,
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சேகர் அவர்கள்
உள்ளிட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் 100 க்கும்
மேற்பட்டோர் கலந்துகொண்டனர்



சிதம்பரம் ஹோட்டல் அட்சயா முன்பு வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்

TAMS மாநிலத்தலைவருடன் கடலூர் மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்

TAMS மாநிலத்தலைவரிடமிருந்து கடலூர் மாவட்ட தலைவர் 
M.அம்பேத்கார் வாழ்த்து பெற்றபோது.

TAMS மாநிலத்தலைவரிடமிருந்து கடலூர் மாவட்ட தலைவர் 
M.அம்பேத்கார் வாழ்த்து பெற்றபோது.

TAMS மாநிலத்தலைவரிடமிருந்து கடலூர் மாவட்ட செயலாளர் 
R.மகேந்திரவர்மன் வாழ்த்து பெற்றபோது

TAMS மாநிலத்தலைவரிடமிருந்து கடலூர் மாவட்ட பொருளாளர் 
N.தாமோதரன் வாழ்த்து பெற்றபோது

TAMS மாநிலத்தலைவரிடமிருந்து கடலூர் மாவட்ட மகளிர் 
அணி செயலாளர் R.கனிமொழி வாழ்த்து பெற்றபோது 

TAMS மாநிலத்தலைவரிடமிருந்து கடலூர் மாவட்ட துணைத்தலைவர் K.திருஞானசம்பந்தம் வாழ்த்து பெற்றபோது

TAMS மாநிலத்தலைவரிடமிருந்து கடலூர் மாவட்ட துணைச்செயலாளர் 
P.அன்புசெழியன் வாழ்த்து பெற்றபோது 

TAMS மாநிலத்தலைவர் அவர்களிடமிருந்து கடலூர் 
மாவட்ட செய்தித்தொடர்பாளர்   C.தம்பியாபிள்ளை 
அவர்கள் வாழ்த்து பெற்றபோது 

TAMS மாநிலத்தலைவரிடமிருந்து மாவட்ட சட்ட 
ஆலோசகர் K.தட்சிணாமூர்த்தி  வாழ்த்து பெற்றபோது

TAMS மாநிலத்தலைவரிடமிருந்து கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  
D.அருண் பீட்டர் அவர்கள் வாழ்த்து பெற்ற போது

TAMS மாநிலத்தலைவர் சிவபுரி, அரசு உயர்நிலைப்பள்ளியின் 
தலைமையாசிரியருக்கு சால்வை அணிவித்தபோது 

தனது இயற்பியல் ஆசிரியரும் நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியருமான திரு.ராஜசேகர் சார் அவர்களிடம் 
வாழ்த்துக்களை பெற்ற மாவட்டத் தலைவர் M.அம்பேத்கார்

நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் 
திரு.ராஜசேகர் அவர்களுக்கு சால்வை அணிவித்த TAMS மாநிலத்தலைவர்

தனது நண்பரும் நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை
 ஆசிரியருமான திரு.ரவிச்சந்திரன் அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்ற 
மாவட்டத் தலைவர் M.அம்பேத்கார்

நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் 
திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்த TAMS மாநிலத்தலைவர்

குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் ஞானப்பிரகாசம் அவர்கள் TAMS மாநிலத்தலைவர் அவர்களுக்கு 
சால்வை அணிவித்த போது

முதுகலை ஆசிரியர் பன்னீர் செல்வம் அவர்கள் TAMS மாநிலத்தலைவர் 
அவர்களிடம் இருந்து வாழ்த்து பெற்றபோது

கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் செந்தில்குமார் 
அவர்கள் TAMS மாநிலத்தலைவர் அவர்களுக்கு சால்வை அணிவித்த போது

குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பிரபாகரன் 
அவர்கள் TAMS மாநிலத்தலைவர் அவர்ககளிடம் இருந்து வாழ்த்து பெற்றபோது

சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சண்முகம் அவர்கள் TAMS மாநிலத்தலைவர் அவர்களுக்கு சால்வை அணிவித்த போது

பட்டதாரி ஆசிரியர் வெங்கடேசன் அவர்கள் TAMS மாநிலத்தலைவர் 
அவர்களிடம் இருந்து வாழ்த்து பெற்றபோது





TAMS நாகை மாவட்ட தலைவர் முருகன் அவர்கள் கடலூர் மாவட்ட தலைவர் M.அம்பேத்கார் அவர்களை வாழ்த்திய போது

கடலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் TAMS மாநிலத்தலைவர் அவர்கள்

கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பித்த ஆசிரியர்கள்

TAMS மாநிலத்தலைவர் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு



Popular Posts