AADHIRA MATHS YOU TUBE FB PAGE
TAMS NEWS
- TAMS கடலூர் செய்தி (64)
- அரசாணைகள் GO'S (28)
- பத்திரிக்கை செய்தி (19)
- TAMS மாநில செய்தி (13)
- JACTTO GEO (9)
- செய்திகள் ALL (7)
- ATTENDENCE APP (3)
- CPS செய்திகள் (2)
- RMSA செய்தி (1)
- SSLC MATHS (1)
- செய்திகள் RTI (1)
Sunday, July 23, 2017
18.07.17 அன்று நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கண்டன ஆர்பாட்டம் திருச்சி யில் TAMS மாநிலத்தலைவர் எழுச்சியுரை.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டதில் பல்லாயிரக்கணக்கான அசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மத்தியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் அவர்கள் எழுச்சியுரை உடன் தோழமை சங்க நிர்வாகிகள்.
நாள்.18.07.17. இடம். திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்.
TAMS-ன் மறைந்த மதுரை மாவட்ட தலைவர் தெய்வத்திரு ஜெயசந்திரன் குடும்பதிற்கு நிதியளிப்பு கூட்டம் Rs.425000 வழங்கப்பட்டது
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) மறைந்த மதுரை மாவட்ட தலைவர் தெய்வத்திரு ஜெயசந்திரன் குடும்பதிற்கு நிதியளிப்பு கூட்டம்.TAMS-ன் மாநிலத்தலைவர் கலந்துகொண்டு சிறப்பித்தார். TAMS சார்பாக 425000 பெருமையுடன் வழங்கப்பட்டது.TAMS ஆல் மட்டுமே இது முடியும். கருணையுள்ளதோடு உதவிய அனைவருக்கும் நன்றி!.
இடம்.மதுரை நாள்.16.07.17
Subscribe to:
Posts (Atom)























