Sunday, December 16, 2018

TAMS திருவாரூர் காஜா புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள்

கஜா புயல்
கரையை கடந்தும்
கடக்க முடியாத 
கடினப் பாதைகள்
அந்தப் பயணத்தின் பகுதி 

TAMS மாநிலத் தலைவர்
மதிப்புமிகு அன்புத் தலைவர் 
திரு.கு.தியாகராஜன் அவர்களால் கொடுத்து அனுப்பட்ட பொருட்களை
ராயநல்லூர் அய்யன்கட்டி மற்றும்
பள்ளிச்சந்தம் பகுதிகளுக்கு கடந்த 30-11-2018 அன்று மாலை கொடுத்தோம்
இப்பணிகளை செய்திட்ட 
திரு அருள்நிக்கோலஸ்
திருமதி அருள்நிக்கோலஸ்
திருமதி ஆனந்தவள்ளி
திருமதி ரூபி டீச்சர்
அபகஸ் நிறுவனத்தினர்
திரு இளம்பரிதி
திரு மீனா சாமிநாதன்
திரு சந்திரசேகரன்
மாநில துணைத் தலைவர் திரு
V.ராஜசேகரன்
ஆகியோரோடு
இரா.சக்திவேல்

நம்பிக்கை பிறந்து
நம் பகுதி செழிக்கும் தழைக்கும்
என்ற நம்பிக்கையோடு
இரா சக்திவேல்






TAMS திருப்பூர் மாவட்ட தலைவர் தலைமையில் பணி நிரவல் கலந்தாய்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.


TAMS திருப்பூர் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.






TAMS திருப்பூர் 2018 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா தொகை மாநிலத்தலைவர் அவர்களிடம் TAMS திருப்பூர் மாவட்ட தலைவர் அவர்கள் அளித்த போது





திருப்பூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் உரையாற்றிய TAMS திருப்பூர் மாவட்ட தலைவர் அவர்கள்













TAMS திருப்பூர் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை TAMS திருப்பூர் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.



















01.08.2018 அன்று நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்





Popular Posts