AADHIRA MATHS YOU TUBE FB PAGE
TAMS NEWS
- TAMS கடலூர் செய்தி (64)
- அரசாணைகள் GO'S (28)
- பத்திரிக்கை செய்தி (19)
- TAMS மாநில செய்தி (13)
- JACTTO GEO (9)
- செய்திகள் ALL (7)
- ATTENDENCE APP (3)
- CPS செய்திகள் (2)
- RMSA செய்தி (1)
- SSLC MATHS (1)
- செய்திகள் RTI (1)
Monday, May 8, 2023
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில், 7,55,451 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.03% பேர் தேர்ச்சி.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில், 7,55,451 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.03% பேர் தேர்ச்சி.
மாணவியர்களில் 96.38% தேர்ச்சி. மாணவர்களில் 91.45% தேர்ச்சி. மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி. வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 89.80% தேர்ச்சி.
அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%
தனியார் பள்ளிகள் 99.08% தேர்ச்சி.
326 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிளஸ் 2 தேர்வுத்துறை மே8 இன்று வெளியிடு
சென்னை: தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8.17 லட்சம் பேருக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார். மாணவர்கள் கீழ்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.




