12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில், 7,55,451 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.03% பேர் தேர்ச்சி.
மாணவியர்களில் 96.38% தேர்ச்சி. மாணவர்களில் 91.45% தேர்ச்சி. மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி. வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 89.80% தேர்ச்சி.
அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%
தனியார் பள்ளிகள் 99.08% தேர்ச்சி.
326 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்




No comments:
Post a Comment