கடலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலராக
பொறுப்பேற்றுள்ள மதிப்பிற்குரிய திரு.கே.பழனிச்சாமி
அவர்களை நமது
கடலூர் மாவட்ட
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் (TAMS)
சார்பில் 12.07.2018
வியாழக்கிழமை மாலை
#மாவட்ட தலைவர்
மு.அம்பேத்கார்
#மாவட்ட செயலாளர்
இரா.மகேந்திரவர்மன்.
#மாவட்ட பொருளாளர்
நா.தாமோதரன்
ஆகியோர் தலைமையில்
சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது...
உடன்
விருத்தாச்சலம் கல்வி மாவட்ட தலைவர் ஜெயக்குமார்,
மாவட்ட மகளிரணி தலைவர் யமுனா ராணி,
மாவட்ட மகளிரணி செயலாளர் புனிதவதி
மாவட்ட மகளிரணி இணை செயலாளர் கிரிஜா,
கடலூர் கல்வி மாவட்ட துணை தலைவர் வைத்தியநாதன்,
கடலூர் கல்வி மாவட்ட துணை செயலாளர் சக்திவேல்,
புவனகிரி வட்ட தலைவர் தினேஷ்,
புவனகிரி வட்ட செயலாளர் ஆனந்த்,
புவனகிரி வட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்,
பண்ருட்டி வட்ட செயலாளர் பிரதீப்
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
























