திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமாரை
கண்டித்து பணி மாறுதல் செய்ய சொல்லி 29.07.2018 அன்று
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
நடைபெற்ற உண்ணாவிரதம்
அதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
மாநில தலைவர் அவர்கள்
அதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
மாநில தலைவர் அவர்கள்
உடன்
கடலூர் மாவட்ட TAMS நிர்வாகிகள்...








