Sunday, March 18, 2018

03.02.2018 அன்று காஞ்சிபுரம் Tams மாவட்ட செயலாளர் திரு.தி.சேகர் அவர்களின் இல்ல திருமணத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அவர்கள், மாநில செயலாளர் அவர்கள், மாநில பொருளாளர் அவர்கள், மாநில துணைத்தலைவர் அவர்கள், தலைமை நிலைய செயலாளர் அவர்கள், மாநில அமைப்பு செயலாளர், மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். அதில் நமது கடலூர் மாவட்ட TAMS மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த போது...




 

TAMS மாநிலத்தலைவர் அவர்களின் குட்டீஸ் உடன் TAMS கடலூர் மாவட்ட தலைவர்

Popular Posts