நாகை மாவட்ட தலைவர் அவர்களின் வீட்டில்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர்
CPS திட்டத்தில் பணியாற்றி மறைந்த
*திரு. புகழ்.ஜெயபிரபு* அவர்களது குடும்பத்திற்கு
நமது
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்* சார்பாக
*மாநில தலைவர்*
மற்றும்
*JACTTO GEO செய்தித்தொடர்பாளர்*
திரு.கு.தியாகராஜன் அவர்கள் முன்னிலையில்
தஞ்சாவூர் மாவட்ட TAMS நிதியாக ₹ 3,20,000 மும்,
திருச்சி,புதுக்கோட்டை, திருவாரூர் & மாநில நிதியாக ₹80,000 மும், கூடுதல்₹ 400000 ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும்
திரு.ஜெயபிரபு அவர்களின் முகநூல் நண்பர்கள், மருத்துவ நண்பர்கள், ஆசிரிய நண்பர்கள் மற்றும் பாடநூல் குழுவினர் சார்பாக ₹200000 மும் வழங்கப்பட்டது.
TAMS ஆல் முடியாதது வேறு யாராலும் முடியாது...
வேறு யாராலும் முடியாதது TAMS ஆல் முடியும்...
என்றன்றும்
ஆசிரியர் நலனில் TAMS
🙏🙏🙏🙏









No comments:
Post a Comment