Monday, October 15, 2018

13.10.2018 அன்று சேலத்தில் நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டு துளிகள்...

சேலம் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

TAMS மாநிலத்தலைவர் அவர்களின் கண்டன உரை...

TAMS மாநிலத்தலைவர் அவர்கள் உடன் TAMS கடலூர் மாவட்ட தலைவர்

TAMS கரூர் மாவட்ட செயலாளர் உடன் TAMS கடலூர் மாவட்ட தலைவர்

TAMS மாநிலத்தலைவர், மாநில செயலாளர், மாநில தலைமை நிலைய செயலாளர், உடன்  மாவட்ட நிர்வாகிகள்

TAMS மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் அவர்கள், TAMS மாநில துணைத்தலைவர் மாதேஸ்வரன் அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் TAMS மாவட்ட தலைவர் மற்றும் TAMS செயலாளர் மற்றும் கரூர் TAMS மாவட்ட செயலாளர்

வேலூர் மாவட்ட TAMS உடன்

நாகப்பட்டினம் மாவட்டம் JACTTO GEO உடன்

TAMS கடலூர் மாவட்ட தலைவர், TAMS கரூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மற்றும் சேலம் TAMS மாவட்ட செயலாளர் லோகநாதன்

TAMS கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உடன் சிதம்பரம் வட்ட JACTTO GEO ஒருங்கிணைப்பாளர் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற திரு.இளஞ்செழியன் அவர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட TAMS நிர்வாகிகள் உடன்

கடலூர் மாவட்ட TAMS நிர்வாகிகள்

திருவண்ணாமலை TAMS மாவட்ட தலைவர் முருகன் அவர்கள் உடன்

திருச்சி  TAMS உடன் கடலூர் TAMS மாவட்ட பொருளாளர்

TAMS மாநிலத்தலைவர் அவர்கள் 

கடலூர் TAMS மாவட்ட தலைவர் 

Thursday, August 2, 2018

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமாரை கண்டித்து பணி மாறுதல் செய்ய கூறி 29.07.2018 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதம்...


திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமாரை 
கண்டித்து பணி மாறுதல் செய்ய சொல்லி 29.07.2018 அன்று  
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 
நடைபெற்ற உண்ணாவிரதம்
அதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 
மாநில தலைவர் அவர்கள்
உடன் 
கடலூர் மாவட்ட TAMS நிர்வாகிகள்...












Tuesday, July 17, 2018

கடலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள மதிப்பிற்குரிய திரு.கே.பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த கடலூர் மாவட்ட TAMS

கடலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலராக
 பொறுப்பேற்றுள்ள மதிப்பிற்குரிய  திரு.கே.பழனிச்சாமி 
அவர்களை நமது 
கடலூர் மாவட்ட 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் (TAMS)
சார்பில் 12.07.2018 
வியாழக்கிழமை மாலை
#மாவட்ட தலைவர் 
மு.அம்பேத்கார்
#மாவட்ட செயலாளர்
இரா.மகேந்திரவர்மன்.
#மாவட்ட பொருளாளர்
நா.தாமோதரன் 
ஆகியோர் தலைமையில் 
சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது...
உடன்
விருத்தாச்சலம் கல்வி மாவட்ட தலைவர் ஜெயக்குமார்,
மாவட்ட மகளிரணி தலைவர் யமுனா ராணி,
மாவட்ட மகளிரணி செயலாளர் புனிதவதி  
மாவட்ட மகளிரணி இணை செயலாளர் கிரிஜா,
கடலூர் கல்வி மாவட்ட துணை தலைவர் வைத்தியநாதன்,
கடலூர் கல்வி மாவட்ட துணை செயலாளர் சக்திவேல்,
புவனகிரி வட்ட தலைவர் தினேஷ்,
புவனகிரி வட்ட செயலாளர்  ஆனந்த்,
புவனகிரி வட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்,
பண்ருட்டி வட்ட செயலாளர் பிரதீப் 
உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






மே - 8 கோட்டை முற்றுகை போராட்டத்தில் கடலூர் மாவட்ட TAMS

















31.05.2018 கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் TAMS நிர்வாகிகள்

கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு முனைவர் அ. இராஜேந்திரன் அவர்களின் பணி  நிறைவு பாராட்டு விழா 31.05.2018 அன்று நடை பெற்றது அதில் கலந்து கொண்ட கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்...






Popular Posts