Wednesday, October 11, 2017

ஜாக்டோ-ஜியோ: 8.10.2017- ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தமும் நீதிமன்ற நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம்

ஜாக்டோ-ஜியோ மாநிலத் தலைமையின் முடிவிற்கு இணங்க 
வேலைநிறுத்தமும் நீதிமன்ற நடவடிக்கைகளும் என்ற தலைப்பில்
விளக்கக் கூட்டம் நடைபெற்றது

இடம்: அரசு ஊழியர் சங்கக்கட்டிடம்,கடலூர்.

நாள்: 8.10.2017- ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை3.00 மணி
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெருந்திரளாய் 
கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
💐💐
💐💐
தலைமை:
அரிகிருஷ்ணன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜேக்டோ-ஜியோ,
கடலூர் மாவட்டம்.
💐💐
💐💐
முன்னிலை:
கிறிஸ்டோபர்
நிதிக்காப்பாளர்
ஜேக்டோ-ஜியோ,
கடலூர் மாவட்டம்.
💐💐
💐💐
சிறப்புரை
💐💐
இரா.தாஸ்,
மாநில பொது செயலாளர், 
தமிழக ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
💐💐
பி.பெருஞ்சித்தரனார்
மாநில பொருளாளர்,
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
💐
கே.சம்பத்
மாநில தலைவர்,
அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றியுரை
மு.அம்பேத்கார்.
மாவட்டத் தலைவர் (TAMS)
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
&
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜேக்டோ-ஜியோ,
கடலூர் மாவட்டம்.








Thursday, August 24, 2017

22.08.2O17 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் TAMS நிர்வாகிகள்


கடலூர் மாவட்டத்தில் 22.08.2O17 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அடையாள 
வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு வட்டங்களில் நடைபெற்ற 
ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் 
முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள்


சிதம்பரம் வட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர்
 முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் 
மு.அம்பேத்கார் பேசிய போது அருகில் மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன்,

காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட 
துணைத்தலைவர் க.திருஞாணசம்பந்தம் பேசிய போது...


புவனகிரி வட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர்
 முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்

 புவனகிரி வட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் 
முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்

 கடலூர் வட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் 
முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் R. கனிமொழி

Popular Posts