Sunday, December 9, 2018

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பு INCHARGE ALLOWANCE SANCTIONED PROCEEDING

DSE - POST OF HIGH SCHOOL HM INCHARGE - INCHARGE ALLOWANCE SANCTIONED PROCEEDING





நேரடி முறையில் (Regular Mode)- முழு நேரம்மற்றும் பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்டMphil, Phd பட்டங்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது - அரசாணை வெளியீடு | G.O Ms 355 , Date -12/12/2017

நேரடி முறையில் (Regular Mode)- முழு நேரம்மற்றும் பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்டMphil, Phd பட்டங்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது - அரசாணை வெளியீடு | G.O Ms 355 , Date -12/12/2017



G.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு...

 G.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு...






2019 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) - RH LIST 2019.....

2019 வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் (RH) - RH LIST 2019.....
1. 14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை
2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்
3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்
4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி
5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்
6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்
7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்
8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்
9. 01-06-2019; சனி- ஷபே காதர்
10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு
11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.
12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.
13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்
14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.
15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை
16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்
17. 12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி
18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்
19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்
20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்

30.11.2018 அன்று கடலூரில் JACTTO GEO கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவரும், கடலூர் மாவட்ட JACTTO GEO கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அம்பேத்கார் பேசியபோது...

30.11.2018 அன்று கடலூரில் JACTTO GEO கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவரும்,
கடலூர் மாவட்ட JACTTO GEO கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அம்பேத்கார் பேசியபோது...









25 .11 - 2018 இன்று கடலூரில் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாட்டில் TAMS மாவட்ட தலைவரும், கடலூர் மாவட்ட JACTTO GEO ஒருங்கிணைப்பாளருமான மு.அம்பேத்கார் அவர்கள் வரவேற்புரை ஆற்றிய போது....

25 .11 - 2018 இன்று கடலூரில் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற 
வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாட்டில்
TAMS மாவட்ட தலைவரும்,
கடலூர் மாவட்ட JACTTO GEO ஒருங்கிணைப்பாளருமான
மு.அம்பேத்கார் அவர்கள்
வரவேற்புரை ஆற்றிய போது....













டெல்டா மாவட்ட கஜா புயல் நிவாரண நிதி TAMS மாநில தலைவர் அவர்களிடம் வழங்கிய போது...

TAMS கடலூர் மாவட்டத்தின் சார்பில் 
Rs.35000 காஜா புயல் நிவாரண நிதியாக

TAMS மாநில தலைவர் அவர்களிடம்
TAMS மாவட்ட பொருளாளர் திரு. தாமோதரன் அவர்கள் வழங்கிய பொது...
உடன்
கடலூர் TAMS மாவட்ட தலைவர் அம்பேத்கார்,
கடலூர் TAMS மாவட்ட துணைத்தலைவர் திருஞான சம்பந்தம்,
கடலூர் TAMS விருத்தாச்சலம் கல்வி மாவட்ட தலைவர் ஜெயக்குமார்,
திருச்சி TAMS மாவட்ட செயலாளர் உதுமான் அலி,
தஞ்சாவூர் மாவட்ட TAMS கலைஞர்.
கஜா புயல் நிவாரண நிதி அளித்து உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் TAMS 
கடலூர் மாவட்டத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...
நன்றி!!! நன்றி!!! நன்றி!!!





தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் (TAMS) கடலூர் மாவட்ட அமைப்பு செயலாளர் திரு. செ.சந்திரபாபு. அவர்களின் திருமணவிழா...


தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் (TAMS) 

கடலூர் மாவட்ட அமைப்பு செயலாளர் திரு. செ.சந்திரபாபு. அவர்களின் திருமணவிழா...












ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் 04.10.2018 அன்று நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டம்... கடலூர் மாவட்டம்: சிதம்பரம் வட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்...


ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் 04.10.2018 அன்று நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டம்...
கடலூர் மாவட்டம்: சிதம்பரம் வட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்...








Monday, October 15, 2018

13.10.2018 அன்று சேலத்தில் நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டு துளிகள்...

சேலம் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

TAMS மாநிலத்தலைவர் அவர்களின் கண்டன உரை...

TAMS மாநிலத்தலைவர் அவர்கள் உடன் TAMS கடலூர் மாவட்ட தலைவர்

TAMS கரூர் மாவட்ட செயலாளர் உடன் TAMS கடலூர் மாவட்ட தலைவர்

TAMS மாநிலத்தலைவர், மாநில செயலாளர், மாநில தலைமை நிலைய செயலாளர், உடன்  மாவட்ட நிர்வாகிகள்

TAMS மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் அவர்கள், TAMS மாநில துணைத்தலைவர் மாதேஸ்வரன் அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் TAMS மாவட்ட தலைவர் மற்றும் TAMS செயலாளர் மற்றும் கரூர் TAMS மாவட்ட செயலாளர்

வேலூர் மாவட்ட TAMS உடன்

நாகப்பட்டினம் மாவட்டம் JACTTO GEO உடன்

TAMS கடலூர் மாவட்ட தலைவர், TAMS கரூர் மாவட்ட தலைவர் செல்வராஜ், மற்றும் சேலம் TAMS மாவட்ட செயலாளர் லோகநாதன்

TAMS கடலூர் மாவட்ட நிர்வாகிகள் உடன் சிதம்பரம் வட்ட JACTTO GEO ஒருங்கிணைப்பாளர் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற திரு.இளஞ்செழியன் அவர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட TAMS நிர்வாகிகள் உடன்

கடலூர் மாவட்ட TAMS நிர்வாகிகள்

திருவண்ணாமலை TAMS மாவட்ட தலைவர் முருகன் அவர்கள் உடன்

திருச்சி  TAMS உடன் கடலூர் TAMS மாவட்ட பொருளாளர்

TAMS மாநிலத்தலைவர் அவர்கள் 

கடலூர் TAMS மாவட்ட தலைவர் 

Popular Posts