Friday, January 11, 2019

11.01.2019 அன்று TAMS கடலூர் சார்பில் கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து 2019 ஆம் ஆண்டு TAMS காலண்டர் கொடுத்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மாவட்ட வட்ட நிர்வாகிகள்










11.01.2019 அன்று கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில்
மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்,
மாவட்ட செயலாளர் R.மகேந்திரவர்மன்,
மாவட்ட பொருளாளர் N.தாமோதரன் 
ஆகியோர் தலைமையில்
TAMS கடலூர்  மாவட்ட பொறுப்பாளர்கள்
கடலூர் மாவட்ட 
முதன்மைக்கல்வி அலுவலர் 
அவர்களை சந்தித்து  புத்தாண்டு மற்றும் பொங்கல்
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும்
TAMS 2019 காலண்டர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
மாவட்ட மகளிரணி தலைவர் கே.கிரிஜா,
மாவட்ட துணைத் தலைவர் கே.வைத்தியநாதன்,
மாவட்ட துணைச்செயலாளர் எம்.கோபிநாத்,
மாவட்ட சட்ட ஆலோசகர் ஏ.சக்திவேல்,
மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் க.பிரபாவதி,
புவனகிரி வட்ட தலைவர் கே.உதயக்குமார்,
புவனகிரி வட்ட செயலாளர் கே.பிரபு,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் ஏ.ஆனந்த்,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் சி.முருகவேல்,
புவனகிரி வட்ட துனைச்செயலாளர் ஜி.இளையராஜா,
புவனகிரி வட்ட மகளிரணி செயலாளர் இரா.புனிதவதி,
குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர் கே.பிரதீப்.
 ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பயோ மெட்ரிக் வருகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முன் விவரங்கள்








Thursday, January 10, 2019

TAMS மாநில தலைவர் அவர்கள் தலைமையில் இன்று இயக்குனர்கள், இணை இயக்குநர்களை சந்தித்து TAMS 2019 காலண்டர் வழங்கிய போது...

 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் (TAMS)
மாநில தலைவர் 
அவர்கள் தலைமையில் இன்று  
இயக்குனர்கள், இணை இயக்குநர்களை சந்தித்து TAMS 2019 காலண்டர் வழங்கிய போது... உடன் 
மாநில செயலாளர் அவர்கள், தலைமை நிலைய செயலாளர் அவர்கள், மாநில பொருளாளர் அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள், மாநில துணைத்தலைவர் அவர்கள் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் 












JACTTO GEO கூட்டமைப்பு 18.01.2019 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் LKG, UKG இல் இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்தப்படுவதை கண்டித்து


தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல் முறைகள்: 2381 அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகள் துவங்குதல் மற்றும் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் குறித்த ஆணை






திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளிக்கல்வி உதவி இயக்குநராக பதவி உயர்வு: பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.


JACTTO GEO கூட்டமைப்பு கோரிக்கை: மேல்நிலைப்பள்ளிகளுடன் 3500 தொடக்கப்பள்ளிகளை இணைக்கும் முடிவு கைவிட கோரிக்கை





Monday, January 7, 2019

2019 ஜனவரி 22 முதல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் கலவரையற்ற வேலைநிறுத்தம் அறிப்பு

 2019 ஜனவரி 22 முதல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் கலவரையற்ற வேலைநிறுத்தம் அறிப்பு













JACTTO GEO வழக்கு 11.012018 அன்று ஒத்திவைப்பு


ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி
வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு!
இந்த வழக்கின் முடிவு வருகிற (09.01.2019) அன்று 
திரு. ஸ்ரீதர் குழு மற்றும் 
திரு. சித்திக் குழுவின் அறிக்கையின் படி அரசால் என்ன செய்ய முடியும் என்பதை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் (11.01.2019) அன்று மீண்டும் வழக்கு வருகிறது. அன்று தீர்ப்பு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழை அனைத்து கணினி பயன்பாடுகளிலும் உபயோகிக்கும் வகையில் சிறந்த மென்பொருளை உருவாக்குவோருக்கு கணித்தமிழ் விருதுகள் வழங்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு


Popular Posts