ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில்
கைது செய்யப்பட்டு சிறை சென்ற மற்றும் தற்காலிக பணிநீக்கம்
செய்யப்பட்ட, போராளிகளுக்கான பாராட்டு விழா
நாள்: 20.02.2019
கிழமை: புதன்
இடம்: நகராட்சி நடுநிலைப்பள்ளி, கொத்தங்குடி, சிதம்பரம்.
நேரம்: மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.
வரவேற்புரை
திரு.இளஞ்செழியன்
சிதம்பரம் வட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜாக்டோ ஜியோ.
தலைமை
திரு.தமிழ்குமரன்
மு மாநில இணை செயலாளர்
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
முன்னிலை
மு.அம்பேத்கார்
கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜாக்டோ ஜியோ.
மற்றும்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
சிறப்புரை
ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்
திரு.பெருஞ்சித்திரன்
மாநில பொருளாளர்
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
திரு.ஜனார்த்தனன்
மாநில செயலாளர்
அரசு ஊழியர் சங்கம்.
மற்றும்
மாநில தலைவர்
தமிழ்நாடு வணிக வரித்துறை சங்கம்
திரு.பாக்யராஜ்
மாநில தலைவர்
ஆதிதிராவிடர் ஆசிரியர் காப்பாளர் நலச்சங்கம்
திரு.பாலசுப்ரமணியன்
மாநில தலைவர்
மோட்டார் வாகன சங்கம்
வாழ்த்துரை
திரு. அரிகிருஷ்ணன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜாக்டோ ஜியோ கடலூர்
மற்றும்
மாவட்ட தலைவர்
அரசு ஊழியர் சங்கம்
திரு.மணவாளன்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்.
திரு.பாண்டியன்
மாவட்ட பொருளாளர்
திரு.கார்மேகம்
மாவட்ட துணைத்தலைவர்
திரு.ரமேஷ்
கடலூர் கல்வி மாவட்ட தலைவர்
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்
திரு.மு.கணேசன்
மாநில இணை செயலாளர்
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
திரு.வாசுதேவன்
மாவட்ட பொருளாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
திரு.இராஜன்
மாவட்ட பொருளாளர்
அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்.
திருமதி.துளசி
மாவட்ட இணை செயலாளர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
திரு.தமிழ்செல்வன்
சிதம்பரம் வட்ட தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
திரு.அழகு தேவன்
திரு.ஆரோக்கிய சுந்தரம்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
திரு. சோமசுந்தரம் (த. ஆ)
திரு.பிரேம்குமார். மு.ஆ
அ.மே.பள்ளி, T.நெடுஞ்சேரி
திரு.விஜயக்குமார்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி மன்றம்
திரு.பழனிவேல்
ஆதிந துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம்
திரு.த.பாபு
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
நன்றியுரை
இரா.மகேந்திரவர்மன்
TAMS கடலூர் மாவட்ட செயலாளர்
இவர்களுடன்
க.திருஞானசம்பந்தம்
TAMS கடலூர்
மாவட்ட துணைத்தலைவர்
க.பிரபு
TAMS கடலூர் மாவட்ட,
புவனகிரி வட்ட செயலாளர்
கே.கிரிஜா
TAMS கடலூர் மாவட்ட மகளிரணி தலைவர்
திரு த.செந்தில்குமார்
TAMS மாநில பொதுக்குழு உறுப்பினர்
பி.யமுனா ராணி
TAMS மாநில செயற்குழு உறுப்பினர்
கே.வைத்தியநாதன்
TAMS கடலூர் மாவட்ட துணைத்தலைவர்
க.அருள்
TAMS கடலூர் மாவட்ட துணைச்செயலாளர்
தி. இலங்கேசன்
TAMS கடலூர்
மாநில செயற்குழு உறுப்பினர்
சி. தம்பியாப்பிள்ளை
TAMS கடலூர்
மாநில பொதுக்குழு உறுப்பினர்
ஆர்.இராமமூர்த்தி,
கே.சண்முகம்
TAMS கடலூர் மாவட்ட,
சிதம்பரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
கே.பிரதீப்
TAMS கடலூர்
குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர்
பி.சஞ்சீவ் குமார்
TAMS கடலூர்
சிதம்பரம் வட்ட ஒருங்கிணைப்பாளர்
கே.லதா
TAMS கடலூர்
கா. ம.கோயில் வட்ட ஒருங்கிணைப்பாளர்
ஆகியோருடன்
TAMS உறவுகள்
திரு.ஜெயபால்,
திருமதி.சாந்தி,
திருமதி.அருள்மொழி,
மற்றும்
திரு.தென்னவன்,
திரு.குமார்,
திரு.ஆல்பர்ட்,
திரு.ரவிசுந்தர்,
திரு.ஜான் அருளானந்தம்,
திரு.சிவாஜி,
திரு.ஞானமனி
திரு.ஜெயசீலன்
உள்ளிட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.