Saturday, June 22, 2019

2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுமாறுதல், பணி நிரவல், மற்றும் பதவி உயர்வுக்கான கால அட்டவணை, தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் விண்ணப்பப்படிவங்கள்


21.06.2019 நேற்று கடலூர் மாவட்டத்தில், புதிதாக பொறுப்பு ஏற்றிருக்கும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களை கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சந்தித்து அவரது பணி சிறக்க வாழ்த்து கூறிய போது...



























*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்* 
கடலூர் மாவட்டம்
🤝🤝🤝🤝🤝🤝🤝
கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள *திரு.பி.ஏ.ஆறுமுகம்* அவர்களை மரியாதை நிமித்தமாக கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட, கல்வி மாவட்ட மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் மாவட்டத்தலைவைர் *திரு. மு.அம்பேத்கார்* தலைமையில் சந்தித்தனர்.  

நமது சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளை விதிகளுக்கு உட்பட்டு உடனுக்குடன் நிறைவேற்றி தருவதாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் உறுதி அளித்தார்கள்.  

நமது சங்கத்தின் சார்பில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த உரிய ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தோம்.  மேற்படி நிகழ்வில் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

*மு.அம்பேத்கார்*
மாவட்ட தலைவர்

*இரா.மகேந்திரவர்மன்*
மாவட்ட செயலாளர்

*தீ. அருண் பீட்டர்*
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்


*இரா.தட்சணாமூர்த்தி*
மாவட்ட செய்தி தொடர்பாளர்

*க.பிரபாவதி*
மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர்

*த.செந்தில்குமார்*
மாநில பொதுக்குழு உறுப்பினர்

*சி. தம்பியாபிள்ளை*
மாநில பொதுக்குழு உறுப்பினர்

*இரா.சரவணன்*
மாநில செயற்குழு உறுப்பினர்

*ஜே.சேவியர்*
சிதம்பரம் வட்ட தலைவர்

*கே.பிரபு*
புவனகிரி வட்ட செயலாளர்

மற்றும்

விருத்தாசலம் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள்

*ஜி.செல்வவிநாயகம்* 
ஓட்டிமேடு

*சி.பாஸ்கரன்* 
கம்மாபுரம்

*ஏ.கிருஷ்ணமூர்த்தி* 
ஏ.சித்தூர்

*எஸ்.ரமேஷ்* 
புதுக்கூரைப்பேட்டை

*ஜி.பிரகாசம்* 
விருத்தாசலம்

*ஏ.அருள்ராஜ்* 
எடச்சித்தூர்

*எஸ்.சுந்தரவடிவேல்* 
பூலாம்பாடி

*மாதவன்* 
மங்களம்பேட்டை

*பரசுராமன்* 
எடச்சித்தூர்

*பாஸ்கர்* 
திட்டக்குடி

*மணிவண்ணன்* 
சி.கீரனூர்

*சங்கர்குமார்* 
கம்மாபுரம்

*நித்தியராஜ்* 
மேட்டுக்குப்பம்

உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.  நிகழ்வில் பங்கேற்ற தோழர்களுக்கு மாவட்டத் தலைவர் *திரு.மு.அம்பேத்கார்* அவர்கள் நன்றி கூறினார்.
********************************************
செய்தி வெளியீடு: ✍*க.செல்வவிநாயகம்*
*கடலூர் மாவட்ட செய்திப்பிரிவு, த.ஆ.மு.சங்கம்*

Saturday, March 9, 2019

TAMS கடலூர் மாவட்டம் சார்பில் வடலூர், கடலூர், சிதம்பரம் கல்வி மாவட்ட, மாவட்ட கல்வி அதிகாரிகளை சந்தித்த போது

வடலூர் கல்வி மாவட்ட, மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள், மற்றும் கண்காணிப்பாளர் அவர்கள்

சிதம்பரம் கல்வி மாவட்ட, மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்


கடலூர் கல்வி மாவட்ட, மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்

வடலூர் கல்வி மாவட்ட, பள்ளி துணை ஆய்வாளர் அவர்கள்

கடலூர் மாவட்ட பள்ளி துணை  ஆய்வாளர் அவர்கள்

கடலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் 08.03.2019 அன்று மாலை 5.30 மணி அளவில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்












10,12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


Popular Posts