Tuesday, January 28, 2020

கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு

*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், கடலூர் மாவட்டம்*

🌻🌻🌻🌻🌻🌻
கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், விருத்தாசலம் மாவட்டக்  கல்வி அலுவலர் அவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு மாநில செயற்குழு உறுப்பினர் திரு. *கிருஷ்ணமூர்த்தி* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் திரு. *ரமேஷ்* மாவட்டக் கல்வி அலுவலர் திரு. *பாண்டித்துரை* அவர்களுக்கு கௌரவ ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து அலுவலர்களுக்கும் கௌரவ ஆடை அணிவித்து வாழ்த்து கூறப்பட்டது. 

நிகழ்வில்…… 

மாவட்ட செய்தி தொடர்பாளர் 
திரு. *செல்வவிநாயகம்* 

மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் 
திரு. *அருள்ராஜ்* 

மாவட்ட துணைத்தலைவர் 
திரு. *பிரகாசம்* 

விருதாச்சலம் வட்ட தலைவர் 
திரு. *பாஸ்கர்* 

வேப்பூர் வட்ட தலைவர் 
திரு. *சேகர்* 

வேப்பூர் வட்ட செயலாளர் 
திரு. *ரமேஷ்* 

வேப்பூர் வட்டார பொருளாளர் 
திரு. *சிவக்குமார்*

விருதாச்சலம் வட்ட பொருளாளர் 
திரு. *மாதவன்* 

விருதாச்சலம் வட்ட துணைச்செயலாளர் 
திரு. *சங்கர் குமார்* 

விருத்தாசலம் வட்ட துணை தலைவர் 
திரு. *பரசுராமன்* 

திட்டக்குடி வட்டார செயலாளர் 
திரு. *தினேஷ்* 

திட்டக்குடி வட்ட பொறுப்பாளர் 
திரு. *வெங்கடேசன்* 

திட்டக்குடி வட்ட பொறுப்பாளர் 
திரு. *விஜயபாஸ்கர்*

உள்ளிட்ட அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  
✍✍✍✍✍✍
செய்தி: *க.செல்வவிநாயகம்* மாவட்ட செய்தித் தொடர்பாளர், TAMS



Thursday, December 5, 2019

முதன்மைக்கல்வி அலுவலர் சந்திப்பு: 04.12.2019 அன்று மாலை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள், கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி. *கா.ரோஸ் நிர்மலா* அவர்களை சந்தித்து பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்









*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
*கடலூர் மாவட்டம்*
✍✍✍✍✍✍✍✍
04.12.2019 அன்று மாலை 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள், 
கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் 
திருமதி. *கா.ரோஸ் நிர்மலா* 
அவர்களை சந்தித்து பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
💐💐💐 💐💐💐💐💐💐
*மேலும் இந்திய ஆசிரியர்கள் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் ஏதுமின்றி, முற்றிலும் மாணவர்களுக்கான நலன்களை பாதுகாத்திட வேண்டி 20அம்ச கோரிக்கையை மாநிலம் முழுவதும் இன்று முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும் என்ற தலைமையின் தீர்மானத்தின் அடிப்படையில் கோரிக்கை மனுவினை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் நமது நிர்வாகிகள் வழங்கினார்கள்*

மேலும், நியாமன கோரிக்கைகளுக்காக மட்டுமே எமது சங்கம் தங்களிடம் வரும் என்றும், அப்போது அரசு விதிமுறைகளுக்குட்பட்டு எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.    

💯முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் சங்கங்கள் 100 சதவீத தேர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  
*கடலூர் மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் சுமூகமான சூழலில் நடுநிலையோடு செயல்படும் என்ற நம்பிக்கையுடன்* 
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் விடைபெற்று வந்தோம்.👏 

மேற்கண்ட நிகழ்வில்......

கடலூர் மாவட்டத்தலைவர்
*மு.அம்பேத்கர்*

மாவட்ட செயலாளர்
*இரா.மகேந்திரவர்மன்*

மாவட்ட பொருளாளர்
*ந.தாமோதிரன்*

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*சு.ரமேஷ்*

மகளிர் அணி ஒருங்ணைப்பாளர்
*ஜி.பிரபாவதி*

மாவட்ட செய்தித்தொடர்பாளர்
*ஏ.அருள்ராஜ்*

மாவட்ட துணைத்தலைவர்கள்
*க.திருஞானசம்மந்தம்*
*க.பிரகாசம்*
*ஆப்ரகாம்*

மாவட்ட துணைச்செயலாளர்
*எம்.பாஸ்கர்*

விருத்தாசலம் வட்டத் தலைவர்
*சி.பாஸ்கரன்*

விருத்தாசலம் வட்டத் துணைத்தலைவர்
*டி.சங்கர்குமார்*

புவனகிரி வட்டத்தலைவர்
*கே.உதயகுமார்*

புவனகிரி வட்ட செயலாளர்
*ஜி.பிரபு*

புவனகிரி வட்டத்துணைத்தலைவர்
*ஏ.ஆனந்த்*

புவனகிரி வட்டத்துணைச்செயலாளர்
*ஜி.இளையராஜா*

சிறப்பு அழைப்பாளர்களாக.....
🤝🤝🤝🤝🤝🤝
மாநில செயற்குழு உறுப்பினர்
*ஏ.கிருஷ்ணமூர்த்தி*

மாநில செயற்குழு உறுப்பினர்
*பி.ஜமுனாராணி*

மாநில பொதுக்குழு உறுப்பினர்
*க.செல்வவிநாயகம்*

ஆகியோர் கலந்துகொண்டனர்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
👨‍💻மாவட்ட ஊடக செய்திப்பிரிவு👨‍💻

Sunday, December 1, 2019

CPS: விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

👆28.11.2019 கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - நீதிபதிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது. விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே அவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 31.01.2020க்குள் விருப்பம் கேட்கப்பட வேண்டும். விருப்பம் தெரிவிக்காத வர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்து அமல் படுத்தப்பட வேண்டும்.



Wednesday, November 20, 2019

TAMS கரூர் மாவட்ட செயலாளர் ஜாக்டோஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வ.குமரவேல் அவர்களின் குடும்ப நலநிதி 17.50 லட்சம் TAMS சார்பில் வழங்கிய நிகழ்ச்சி















*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடலூர்  மாவட்டம்.*
🗣🗣🗣🗣🗣🗣🗣

*மறைந்த போராளி* 

*TAMS கரூர் மாவட்ட செயலாளர்*

*ஜாக்டோஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்*

*எதற்கும் உதவாத CPS திட்டத்தில் இருந்த ஆசிரியர்*

*திரு.வ.குமரவேல் அவர்களின் குடும்ப நலநிதிக்காக*

*கடலூர்  மாவட்டத்தின் பங்களிப்பு நிதி:₹56500/-* 
கரூர் ஆர்த்தி ஹோட்டல், அழகம்மை அரங்கில் நடைபெற்ற படத்திறப்பு, அஞ்சலி கூட்டத்தில் நமது 
*கடலூர் TAMS மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.செந்தில் குமார்* 
அவர்களின் கையால்  
*TAMS மாநிலத்தலைவர்* அவர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.

*மேலும், அனைத்து மாவட்ட நிதி மற்றும் தோழமை சங்க நிதி, அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி அவர்களின் 1லட்ச ரூபாய் நிதியுதவி சேர்த்து 17.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.*

இந்த நிகழ்வில் கடலூர் மாவட்டம் சார்பில்

மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார்

மாவட்ட செயலாளர்
இரா.மகேந்திரவர்மன்.

மாவட்ட பொருளாளர்
நா.தாமோதரன்

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சு.ரமேஷ்

மாவட்ட துணைத்தலைவர்
க.திருஞான சம்பந்தம்

மாநில செயற்குழு உறுப்பினர்
கிருஷ்ணமூர்த்தி
 
விருத்தாச்சலம் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள்
அருள் ராஜ், மணிகண்டன்

புவனகிரி வட்ட
தலைவர்: உதயகுமார்.

புவனகிரி வட்ட பொருளாளர்: தினேஷ், 

புவனகிரி வட்ட துணைத்தலைவர்:  ஆனந்த்,

புவனகிரி வட்ட துணை செயலாளர்: இளையராஜா

உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடும்ப நல நிதி அளித்த சகோதர சகோதரிகளுக்கு
மீண்டும் ஒரு முறை TAMS CUDDALORE சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி... நன்றி... நன்றி... 
🙏🙏🙏

*கடலூர் மாவட்டம்: நிதி அளித்துள்ளவர்களின் பட்டியல்:-*

*1. மு.அம்பேத்கார் - 5000*

*2. இரா.மகேந்திரவர்மன் - 2000*

*3. நா.தாமோதரன் - 2000*

*4. சு.ரமேஷ் - 2000*

*5. K.குமரவேல் த.ஆ - 2000*

*6.பி.யமுனா ராணி - 2000*

*7. க.திருஞானசம்பந்தம் - 1000*

*8. க.செல்வ விநாயகம் - 1000*

*9. தி.இலங்கேசன் - 1000*

*10.ஜே.சேவியர் - 1000*

*11. ஜி.பிரபு - 1000*

*12.மகேஸ்வரி ஆய்வக உதவியாளர் - 1000*

*13.பிரேமலதா ஆய்வக உதவியாளர் -  1000*

*14. ஆர்.தட்சணாமூர்த்தி - 1000*

*15. கே.வைத்தியநாதன் - 1000*

*16. சி. தம்பியாபிள்ளை - 1000*

*17. T.செந்தில்குமார் - 1000*

*18. K.பாஸ்கர் -1000*

*19. க.பிரபாவதி - 1000*

*20. A.அருள்ராஜ் - 1000*

*21. A.கிருஷ்ணமூர்த்தி - 1000*

*22. M.சுந்தரவேல் - 1000*

*23. @.விஜயபாஸ்கர் - 1000*

*24. S.சந்திரபாபு - 1000* 

 *25. M.ஜாக்குலின் - 1000* 

 *26. அரங்கநாதன் - 2000* 

 *27.அருள்முருகன்-1000* 

 *28. அமுதா ஆசிரியை -1000* 

 *29. சஞ்சீவ் குமார் - 1000* 

 *30. நாகராஜ் அரியலூர் மாவட்டம் - 1000* 

 *31. A சேகர் - 1000* 

 *32.R.நிர்மலா - 500* 

 *33.p.லட்சுமிதேவி - 1000* 

 *34. உதயகுமார் - 1000* 

 *35. இளையராஜா - 1000* 

 *36. ஆனந்த் - 1000* 

 *37. பிரபாகரன் - 1000* 

 *38. திருமுருகன் - 1000* 

 *39. மணிகண்டன் - 500* 

 *40.சுஜாதாதேவி -1000*
  
*41.கோபிநாத் - 1000*

*42.ஜெயக்குமார் -1000*

*43.இராஜேஸ்வரி - 500*

*44.சரவணன் - 1000*

*45.சுரேஷ் - 1000*

*46.தினேஷ் - 1000*

*47.பிரேம்குமார் - 1000*

*48.செந்தில்குமார்-1000*

 *TAMS CUDDALORE*

குடும்ப நல நிதி அளித்தவர்களின் பட்டியல்...

*நன்றி... நன்றி... நன்றி...*
🙏🙏🙏🙏🙏🙏🙏

TAMS அவசர ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டத்தில் TAMS மாநிலத்தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.









*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடலூர்  மாவட்டம்.*

TAMS அவசர ஆலோசனை கூட்டம் 
கரூர் மாவட்டத்தில் 
TAMS மாநிலத்தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து

மாவட்ட தலைவர் 
மு.அம்பேத்கார்

மாவட்ட செயலாளர்
இரா.மகேந்திரவர்மன்.

மாவட்ட பொருளாளர்
நா.தாமோதரன்

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சு.ரமேஷ்

மாவட்ட துணைத்தலைவர்
க.திருஞான சம்பந்தம்

மாநில செயற்குழு உறுப்பினர்
கிருஷ்ணமூர்த்தி  

விருத்தாச்சலம் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள்
அருள் ராஜ், மணிகண்டன்

புவனகிரி வட்ட
தலைவர்: உதயகுமார்.

புவனகிரி வட்ட பொருளாளர்: தினேஷ், 

புவனகிரி வட்ட துணைத்தலைவர்:  ஆனந்த்,

புவனகிரி வட்ட துணை செயலாளர்: இளையராஜா

உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thursday, October 24, 2019

கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் (TAMS) நிர்வாகிகள்...






புதிதாக  கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை 22.10.2019 அன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்த கடலூர் மாவட்ட  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் (TAMS) நிர்வாகிகள்... இதில்

TAMS கடலூர் மாவட்ட தலைவர்
மு.அம்பேத்கார் 

TAMS கடலூர் மாவட்ட செயலாளர்
திரு மகேந்திரன் 

TAMS கடலூர் மாவட்ட பொருளாளர்
திரு தாமோதரன் 

TAMS கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு ரமேஷ்

TAMS கடலூர் மாவட்ட மகளிரணி தலைவர்
திருமதி கிரிஜா 

TAMS மாநில செயற்குழு உறுப்பினர்
திரு கிருஷ்ணமூர்த்தி 

TAMS மாநில பொதுக்குழு உறுப்பினர்
திரு செல்வ விநாயகம் 

TAMS கடலூர் மாவட்ட துணைத்தலைவர்
திரு திருஞானசம்பந்தம்     

TAMS கடலூர் மாவட்ட துணை தலைவர்
திரு வைத்தியநாதன்  

TAMS குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர்
திரு பிரதீப்

TAMS புவனகிரி வட்ட பொருளாளர்
திரு தினேஷ்

உள்ளிட்ட மாவட்ட வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular Posts