

🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
திருவண்ணாமலை மாவட்டம்
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
( TAMS) சார்பில் இன்று (11.1.2019 ) வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணியளவில்
🐬🐬🐬🐬🐬🐬🐬🐬
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில்
🐳🐳🐳🐳🐳🐳🐳🐳 திரு.Y.ஜெயராஜ் சாமுவேல்,த.ஆ,
சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளி அவர்கள்,
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
திரு.பூ.சேகர்,த.ஆ,
தியாகி அண்ணாமலை பிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளி,திருவண்ணாமலை அவர்கள்,
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
திரு.J.துரைராஜ்,த.ஆ,
அ.உ.நி.பள்ளி,
சு.பொலக்குணம் அவர்கள்
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
மு.வெற்றிவேல்,த.ஆ,
அ.உ.நி.பள்ளி,மெய்யூர் அவர்கள்
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
திரு.வீரமணி த.ஆ.அரசு உயர்நிலைப் பள்ளி, கொளத்தூர் அவர்கள்
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
ஆகியோர் 2019 ஆண்டுக்கான நம் சங்க நாட்காட்டியை வெளியிட்டு சிறப்பித்தனர்.
🐋🐋🐋🐋🐋🐋🐋🐋
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கும், மாநில, மாவட்ட,வட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (TAMS)
திருவண்ணாமலை மாவட்டம்
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠









