Thursday, August 3, 2017

05.08.2017 அன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ சென்னை பேரணிக்கு விழிப்புணர்வு பிரசாரம்.... ஜாக்டோ ஜியோ குழுவுடன் TAMS மாவட்ட பொறுப்பாளர்கள்....

05.08.2017 அன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ சென்னை பேரணிக்கு விழிப்புணர்வு பிரசாரம்.... 
ஜாக்டோ ஜியோ குழுவுடன் TAMS மாவட்ட பொறுப்பாளர்கள்....

அரசு உயர்நிலைப்பள்ளி, சிவபுரி. கடலூர் மாவட்டம்

அரசு உயர்நிலைப்பள்ளி, சிவபுரி. கடலூர் மாவட்டம்

அரசு உயர்நிலைப்பள்ளி, கவரப்பட்டு, கடலூர் மாவட்டம்

அரசு உயர்நிலைப்பள்ளி, T.S பேட்டை. கடலூர் மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி, கொடிப்பள்ளம். கடலூர் மாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி, கிள்ளை. கடலூர் மாவட்டம்

அரசு உயர்நிலைப்பள்ளி,கூடுவெளிச்சாவடி. கடலூர் மாவட்டம்

அரசு உயர்நிலைப்பள்ளி,பரிவிளாகம்கடலூர் மாவட்டம்
அரசுமேல்நிலைப்பள்ளி,T.நெடுஞ்சேரி. கடலூர் மாவட்டம்

அரசுமேல்நிலைப்பள்ளி,T.நெடுஞ்சேரி. கடலூர் மாவட்டம்

Monday, July 31, 2017

TAMS-ன் கடலூர் மாவட்ட பொதுக்குழு: 30.07.2017 அன்று மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடலூர் மாவட்டம் சார்பில்30.07.17 இன்று மாலை 5 மணி அளவில் மாவட்ட பொதுக்குழு சிதம்பரம் கொத்தங்குடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் தலைமையில்  நடைபெற்றது

பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப்பள்ளி கள்  மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் காலிப்ணியிடங்களில் மீண்டும் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தி காலிப்பணியிங்களை நிரப்ப வேண்டும்.

2. தீர்மானம் 1 ஐ நடைமுறைபடுத்த வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி
மாநில தலைவரின் அறிவுரைப்படி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்துவது 

3. ஆகஸ்ட் 5 ல் ஜாக்டோ-ஜியோ நடத்தும் சென்னை கோட்டை நோக்கி பேரணியில் கடலூர் TAMS சார்பாக குறைந்த பட்சம் 200 ஆசிரியர்கள் கலந்துகொள்வது

4. தன்பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைபடுத்த வேண்டும்

5. ஏழாவது ஊதியக்குழுவை விரைவில் அமுல்படுத்த வேண்டும்

6. 20 % இடைக்கால நிவாரனம் உடனடியாக வழங்கிட வேண்டும்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க(TAMS) மாநிலத்தலைவரின் பேட்டி

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப்பள்ளிகள் 100 மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் காலிப்ணியிடங்களில் மீண்டும் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தி காலிப்பணியிங்களை நிரப்ப வேண்டும் - TAMS மாநிலத்தலைவர் பேட்டி

https://www.youtube.com/watch?v=UXbMdCf_T9Y

Sunday, July 23, 2017

ஆசிரியர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறிய தனியரசு எம்.எல்.ஏ வை கண்டித்து TAMS மாநிலத்தலைவரின் கண்டன அறிக்கை நாளிதழ் செய்தி.

18.07.17 அன்று நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கண்டன ஆர்பாட்டம் திருச்சி யில் TAMS மாநிலத்தலைவர் எழுச்சியுரை.

ஜாக்டோ-ஜியோ  கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில்  நடைபெற்ற கண்டன  ஆர்பாட்டதில் பல்லாயிரக்கணக்கான அசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மத்தியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் அவர்கள் எழுச்சியுரை உடன்  தோழமை சங்க நிர்வாகிகள்.
நாள்.18.07.17.        இடம். திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்.

TAMS-ன் மறைந்த மதுரை மாவட்ட தலைவர் தெய்வத்திரு ஜெயசந்திரன் குடும்பதிற்கு நிதியளிப்பு கூட்டம் Rs.425000 வழங்கப்பட்டது

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) மறைந்த  மதுரை மாவட்ட தலைவர்  தெய்வத்திரு ஜெயசந்திரன் குடும்பதிற்கு நிதியளிப்பு கூட்டம்.TAMS-ன் மாநிலத்தலைவர் கலந்துகொண்டு சிறப்பித்தார். TAMS சார்பாக 425000 பெருமையுடன் வழங்கப்பட்டது.TAMS ஆல் மட்டுமே இது முடியும். கருணையுள்ளதோடு உதவிய அனைவருக்கும் நன்றி!.
இடம்.மதுரை                                             நாள்.16.07.17

Saturday, July 22, 2017

15.07.2017 அன்று நடைபெற்ற TAMS செயற்குழு கூட்டத்தின் நாளிதழ் செய்தி.

தினகரன் நாளிதழ் செய்தி

18.07.2017 அன்று பிறந்தநாள் விழா காணும் TAMS மாநிலத்தலைவர் அவர்களுக்கு கடலூர் மாவட்ட TAMS சார்பில் வாழ்த்து...

18.07.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்ட TAMS சார்பில் கலந்து கொண்ட மாவட்ட நிர்வாகிகள்...

18.07.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில் 
பேசிய கடலூர் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் அவர்கள்

18.07.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் 
முன்னேற்ற சங்கத்தின்(TAMS) கலந்து கொண்ட கடலூர் மாவட்ட 
தலைவர் மு.அம்பேத்கார் அவர்கள், மாவட்ட செயலாளர் 
இரா.மகேந்திரவர்மன் அவர்கள். மாவட்ட பொருளாளர் 
N.தாமோதரன் அவர்கள்

18.07.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் கூட்டத்தில் ஒரு பகுதி

8.07.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் 
முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களுடன்
 கடலூர் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் அவர்கள், மாவட்ட 
துணைத்தலைவர் க.திருஞானசம்பந்தம் அவர்கள். மாவட்ட 
பொருளாளர் N.தாமோதரன் அவர்கள் உடன் சுதர்சன்

18.07.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் 
முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில் கலந்து கொண்ட 
ஆசிரியர்களுடன் கடலூர் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் அவர்கள், 
மாவட்ட துணைத்தலைவர் க.திருஞானசம்பந்தம் அவர்கள்

18.07.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் 
முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களுடன் 
கடலூர் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் அவர்கள், மாவட்ட 
துணைத்தலைவர் க.திருஞானசம்பந்தம் அவர்கள்

18.07.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் 
முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களுடன் 
கடலூர் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் அவர்கள், மாவட்ட 
துணைத்தலைவர் க.திருஞானசம்பந்தம் அவர்கள். 

18.07.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர்
 முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில் கலந்து கொண்ட 
ஆசிரியர்களுடன் கடலூர் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் அவர்கள், 
மாவட்ட துணைத்தலைவர் க.திருஞானசம்பந்தம் அவர்கள். 
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் D.அருண் பீட்டர் அவர்கள்

Popular Posts