Tuesday, August 13, 2019

CPS திட்டத்தில் பணியாற்றி மறைந்த TAMS தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர் அவகள் குடும்பத்திற்கு TAMS சார்பில் நிதி அளிப்பு







நாகை மாவட்ட தலைவர் அவர்களின் வீட்டில்




தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 
தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர் 
CPS திட்டத்தில் பணியாற்றி மறைந்த
*திரு. புகழ்.ஜெயபிரபு* அவர்களது குடும்பத்திற்கு 
நமது 
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்* சார்பாக 
*மாநில தலைவர்* 
மற்றும் 
*JACTTO GEO செய்தித்தொடர்பாளர்* 
திரு.கு.தியாகராஜன் அவர்கள் முன்னிலையில் 
தஞ்சாவூர் மாவட்ட TAMS நிதியாக ₹ 3,20,000 மும்,
திருச்சி,புதுக்கோட்டை, திருவாரூர் & மாநில நிதியாக ₹80,000 மும், கூடுதல்₹ 400000 ரூபாய் வழங்கப்பட்டது. 
மேலும் 
திரு.ஜெயபிரபு அவர்களின் முகநூல் நண்பர்கள், மருத்துவ நண்பர்கள், ஆசிரிய நண்பர்கள் மற்றும் பாடநூல் குழுவினர் சார்பாக ₹200000 மும் வழங்கப்பட்டது.

TAMS ஆல் முடியாதது வேறு யாராலும் முடியாது...

வேறு யாராலும் முடியாதது TAMS ஆல் முடியும்...

என்றன்றும் 
ஆசிரியர் நலனில் TAMS
🙏🙏🙏🙏

Popular Posts