AADHIRA MATHS YOU TUBE FB PAGE
TAMS NEWS
- TAMS கடலூர் செய்தி (64)
- அரசாணைகள் GO'S (28)
- பத்திரிக்கை செய்தி (19)
- TAMS மாநில செய்தி (13)
- JACTTO GEO (9)
- செய்திகள் ALL (7)
- ATTENDENCE APP (3)
- CPS செய்திகள் (2)
- RMSA செய்தி (1)
- SSLC MATHS (1)
- செய்திகள் RTI (1)
Wednesday, August 9, 2017
Sunday, August 6, 2017
சென்னை 05.08.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (TAMS)...
சென்னை 05.08.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில்
கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (TAMS)...
TAMS கடலூர் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார்,
மற்றும்
TAMS கடலூர் மாவட்ட பொருளாளர் தாமோதரன்
தலைமையில் கலந்துகொண்டது.
இதில்
கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருன் பீட்டர்,
கடலூர் மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன்,
மாவட்ட மகளிரணி செயலாளர் கனிமொழி,
மாவட்ட துணைத்தலைவர் திருஞானசம்பந்தம்,
மாவட்ட துணைச் செயலாளர் அன்புசெழியன்,
மாவட்ட செய்தித்தொடர்பாளர் தம்பியாபிள்ளை,
மாவட்ட சட்ட ஆலோசகர் தட்சணாமூர்த்தி,
உள்ளிட்ட 12 பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட
40 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் அவர்கள்
மற்றும்
மேலும்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் அவர்கள்
மற்றும்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர்
அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.
அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.
சென்னை 05.08.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில்,
ஆர்வமுடன் பதாகை ஏந்திய TAMS கடலூர் மாவட்ட தலைவர்
மு.அம்பேத்கார் அவர்களின் மகன் ஆதன்யன் அம்பேத்கார்.
Thursday, August 3, 2017
TAMS மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று(03.08.2017) 05.08.2017 அன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ சென்னை பேரணிக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்....
TAMS மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று(03.08.2017) 05.08.2017 அன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ சென்னை பேரணிக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்....
அரசு உயர்நிலைப்பள்ளி, கருப்பூர். கடலூர் மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி, கருப்பூர். கடலூர் மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளூர். கடலூர் மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளூர். கடலூர் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி, குமராட்சி. கடலூர் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி, லால்பேட்டை. கடலூர் மாவட்டம்
அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, லால்பேட்டை. கடலூர் மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி, திருநாரையூர். கடலூர் மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி, எள்ளேரி. கடலூர் மாவட்டம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்டுமன்னார்கோயில்.
கடலூர் மாவட்டம்
05.08.2017 அன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ சென்னை பேரணிக்கு விழிப்புணர்வு பிரசாரம்.... ஜாக்டோ ஜியோ குழுவுடன் TAMS மாவட்ட பொறுப்பாளர்கள்....
05.08.2017 அன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ சென்னை பேரணிக்கு விழிப்புணர்வு பிரசாரம்....
ஜாக்டோ ஜியோ குழுவுடன் TAMS மாவட்ட பொறுப்பாளர்கள்....
அரசு உயர்நிலைப்பள்ளி, சிவபுரி. கடலூர் மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி, சிவபுரி. கடலூர் மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி, கவரப்பட்டு, கடலூர் மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி, T.S பேட்டை. கடலூர் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி, கொடிப்பள்ளம். கடலூர் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளி, கிள்ளை. கடலூர் மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி,கூடுவெளிச் சாவடி. கடலூர் மாவட்டம்
அரசு உயர்நிலைப்பள்ளி,பரிவிளாகம் கடலூர் மாவட்டம்
அரசுமேல்நிலைப்பள்ளி,T.நெடு ஞ்சேரி. கடலூர் மாவட்டம்
அரசுமேல்நிலைப்பள்ளி,T.நெடு ஞ்சேரி. கடலூர் மாவட்டம்
Monday, July 31, 2017
TAMS-ன் கடலூர் மாவட்ட பொதுக்குழு: 30.07.2017 அன்று மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடலூர் மாவட்டம் சார்பில்30.07.17 இன்று மாலை 5 மணி அளவில் மாவட்ட பொதுக்குழு சிதம்பரம் கொத்தங்குடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் தலைமையில் நடைபெற்றது
பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப்பள்ளி கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் காலிப்ணியிடங்களில் மீண்டும் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தி காலிப்பணியிங்களை நிரப்ப வேண்டும்.
2. தீர்மானம் 1 ஐ நடைமுறைபடுத்த வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி
மாநில தலைவரின் அறிவுரைப்படி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது
3. ஆகஸ்ட் 5 ல் ஜாக்டோ-ஜியோ நடத்தும் சென்னை கோட்டை நோக்கி பேரணியில் கடலூர் TAMS சார்பாக குறைந்த பட்சம் 200 ஆசிரியர்கள் கலந்துகொள்வது
4. தன்பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைபடுத்த வேண்டும்
5. ஏழாவது ஊதியக்குழுவை விரைவில் அமுல்படுத்த வேண்டும்
6. 20 % இடைக்கால நிவாரனம் உடனடியாக வழங்கிட வேண்டும்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க(TAMS) மாநிலத்தலைவரின் பேட்டி
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப்பள்ளிகள் 100 மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் காலிப்ணியிடங்களில் மீண்டும் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தி காலிப்பணியிங்களை நிரப்ப வேண்டும் - TAMS மாநிலத்தலைவர் பேட்டி
https://www.youtube.com/watch?v=UXbMdCf_T9Y
Subscribe to:
Posts (Atom)



























































