Tuesday, July 17, 2018

மே - 8 கோட்டை முற்றுகை போராட்டத்தில் கடலூர் மாவட்ட TAMS

















31.05.2018 கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் TAMS நிர்வாகிகள்

கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு முனைவர் அ. இராஜேந்திரன் அவர்களின் பணி  நிறைவு பாராட்டு விழா 31.05.2018 அன்று நடை பெற்றது அதில் கலந்து கொண்ட கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள்...






Sunday, July 15, 2018

Jactto geo கூட்டமைப்பு சார்பில் தமிழக காவல் துறை, மற்றும் தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்...

Jactto geo கூட்டமைப்பு சார்பில் தமிழக காவல் துறை, மற்றும் தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்...



24.04.2018 முதல் கடலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணி சிதம்பரம், கடலூர், நெய்வேலி ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. அதனையொட்டி 26.04.2018 இன்று வருகை புரிந்த ஆசிரியர்களை வரவேற்ற கடலூர் மாவட்ட TAMS...

24.04.2018 முதல் 
கடலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணி சிதம்பரம், கடலூர், நெய்வேலி ஆகிய மூன்று இடங்களில்   நடைபெறுகிறது. அதனையொட்டி  26.04.2018 இன்று வருகை புரிந்த ஆசிரியர்களை வரவேற்ற கடலூர் மாவட்ட TAMS...









JACTTO-GEO கடலூர் மாவட்டம் 20.04.2018 அன்று JACTTO-GEO வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பொய்வழக்குகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்ட மோட்டார் வாகன பராமரிப்புத்துறை ஊழியர் திரு.எம்.முருகன் அவர்களின் பணி நீக்கத்தை இரத்து செய்து மீண்டும் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

JACTTO-GEO கடலூர் மாவட்டம்  20.04.2018 அன்று
JACTTO-GEO வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பொய்வழக்குகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட
திருநெல்வேலி மாவட்ட மோட்டார் வாகன பராமரிப்புத்துறை ஊழியர் திரு.எம்.முருகன் அவர்களின் பணி நீக்கத்தை இரத்து செய்து மீண்டும் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 
கடலூர் மாவட்ட தலைவரும், 
கடலூர் மாவட்ட JACTTO-GEO ஒருங்கிணைப்பாளருமான 
மு.அம்பேத்கார் 
தலைமையில் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.




11.04.2018 அன்று காவேரி மேலான்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

11.04.2018 அன்று காவேரி மேலான்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...
TAMS மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் தலைமையில் நடைபெற்றது.
TAMS மாவட்ட செயலாளர் இரா.மகேந்திரவர்மன்,
TAMS மாவட்ட துணை தலைவர் க.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றியவர்கள்
TAMS மாவட்ட துணைத்தலைவர் தி.இலங்கேசன்,
TAMS மாவட்ட ஒருங்கிணைப்பாளர் D.அருன்பீட்டர்,
TAMS மாவட்ட அமைப்பு செயலாளர் S.சந்திரபாபு,.
TAMS மாவட்ட மாவட்ட சட்ட ஆலோசகர்
R.தட்சிணாமூர்த்தி,
TAMS மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்
C.தம்பியாபிள்ளை,
TAMS மாவட்ட செய்தித்தொடர்பாளர்
V.அரவிந்த்கோஷ்,
TAMS மாவட்ட மகளிரணி தலைவர் P.யமுனாராணி,
TAMS மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் க.பிரபாவதி,
TAMS விருத்தாச்சலம் கல்வி மாவட்ட தலைவர் ஜெயக்குமார்,
TAMS விருத்தாச்சலம் கல்வி மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபாகரன்,
TAMS கடலூர்  கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ்குமார்,
TAMS கடலூர்  கல்வி மாவட்டதுணை செயலாளர் ராஜா முகமது,
TAMS கடலூர்  கல்வி மாவட்டதுணைத்தலைவர் வைத்தியநாதன்,
TAMS பண்ருட்டி வட்டதலைவர் கோபிநாத்.
TAMS பண்ருட்டி வட்டசெயலாளர் பிரதீப்,
TAMS சிதம்பரம் வட்ட தலைவர் சேவியர்,
TAMS புவனகிரி வட்ட தலைவர் ஆனந்த்
TAMS புவனகிரி வட்டசெயலாளர் தினேஷ்
TAMS புவனகிரி வட்ட துணை தலைவர் இளையராஜா,
TAMS கா.ம.கோயில் பொதுக்குழு உறுப்பினர் பாரதிராஜா
TAMS மூத்த ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், உள்ளிட்ட ஆசிரியர்கள்.
நிறைவாக
TAMS மாவட்டபொருளாளர் நா.தாமோதரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.






ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் கடலூர் மாவட்டத்தில் 24.03.2018 இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்...




















Popular Posts