Wednesday, December 19, 2018

TAMS தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று மாலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது..

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 
தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று மாலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 
திருமதி.பெ.சாந்தா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அணிவித்து சங்கத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்த போது






22-08-2017 அன்று ஆசிரியருக்கு பிடித்தம் செய்த ஊதியத்தை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவு





+2 தேர்வு மாணவர்களுக்கு இந்த ஆண்டு வினாத்தாளில் உள்ள புதிய மாற்றங்கள்...


தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், PDF





ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு படிப்பு உதவித்தொகை
பெறுவதற்கான விண்ணப்பம்.

திண்டுக்கலில் நடைப்பெற்ற தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொது குழுவில் வாழ்த்துரை வழங்க வருகை தந்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள்.

திண்டுக்கலில் நடைப்பெற்ற தமிழ் நாடு கல்வி துறை அலுவலர்கள் மாநில பொது குழுவில் வாழ்த்துரை வழங்க வருகை தந்த 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் பாசமிகு அண்ணன் கு.தியாகராஜன் அவர்களை திருச்சி,கரூர் மாவட்ட பொருப்பாளர்கள் வரவேற்று திண்டுக்கல் அழைத்து சென்றனர். மாநில தலைவர் அவர்கள் பொது குழுவில் சிறப்புரை ஆற்றினார்.










நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்கா விட்டால் ஜனவரி 7 முதல் போராட்டம் உறுதி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி...



கஜா புயல் நிவாரண பணியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நிவாரண உதவிகள்  TAMS மாநிலத்தலைவர் அவர்களின் தலைமையில் வழங்கிய போது...












பள்ளிக்கல்வித்துறை: பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வது பற்றி முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை...


Tuesday, December 18, 2018

2381 அங்கன்வாடி மையங்களில் LKG, UKG துவங்க அரசாணை வெளியீடு.

22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News




கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் 17.12.2018 அன்று நடைபெற்றது


கடலூர் மாவட்ட 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 
மாவட்ட செயற்குழு கூட்டம்



















கடலூர் மாவட்ட 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 
மாவட்ட செயற்குழு கூட்டம்

நாள்: 17.12.2018,கிழமை: திங்கள்,
நேரம்: மாலை 5.30 மணி

இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி,
புதுநகர், வடலூர்


கூட்டப்பொருள்:
1.2019 உறுப்பினர் சேர்க்கை
2.மாவட்ட வட்ட பொறுப்பாளர்கள் நியமனம்.
3.ஆசிரியர் குறை தீர்ப்பு முகாம்.


தீர்மானம்:
1.cps ரத்து செய்ய வேண்டும்.

2.நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.

3.முதுகலை, இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய
முரண்பாடு களையப்பட வேண்டும்.

 உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரவேற்புரை:
மாவட்ட துணைத்தலைவர் K.திருஞானசம்பந்தம்.

முன்னிலை:
மாவட்ட செயலாளர் R.மகேந்திரவர்மன்.

மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்.

மாவட்ட அமைப்பு செயலாளர் S.சந்திர பாபு.

தலைமை:
மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்

வாழ்த்துரை:
மாவட்ட துணை தலைவர்கள் கோபிநாத், ஜெயக்குமார்.

மாவட்ட செயலாளர்கள் அருள், சக்திவேல்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்: அருண்  பீட்டர்.

மாவட்ட செய்தி தொடர்பாளர்: கே.வைத்தியநாதன்.

சட்ட ஆலோசகர்: தட்சணாமூர்த்தி.

மாவட்ட மகளிரணி தலைவர்: கிரிஜா.

மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர்: பிரபாவதி.

மாநில செயற்குழு: யமுனா ராணி

சிதம்பரம் வட்டம்:
செயலாளர் அன்புசெழியன்,
துணைத்தலைவர் அன்புவெல்,
மாவட்ட செயற்குழு ஜெயபால்,

குறிஞ்சிப்பாடி வட்டம்:
தலைவர் ரவீந்திரன்
செயலாளர் பிரதீப்
பொருளாளர் சிவஞானம்
வட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி

புவனகிரி வட்டம்:
தலைவர் உதயகுமார்
செயலாளர் பிரபு
பொருளாளர் தினேஷ்
துணைத்தலைவர்கள் ஆனந்த், முருகவேல்.
துணை செயலாளர்கள் இளையராஜா, சுரேஷ்.

விருத்தாச்சலம் 
வட்ட செயலாளர் இராஜேந்திரன்.

உள்ளிட்ட மாவட்ட  வட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் 
கலந்து கொண்டனர்

நன்றியுரை: 
மாநில செயற்குழு செந்தில்குமார்.

Popular Posts