AADHIRA MATHS YOU TUBE FB PAGE
TAMS NEWS
- TAMS கடலூர் செய்தி (64)
- அரசாணைகள் GO'S (28)
- பத்திரிக்கை செய்தி (19)
- TAMS மாநில செய்தி (13)
- JACTTO GEO (9)
- செய்திகள் ALL (7)
- ATTENDENCE APP (3)
- CPS செய்திகள் (2)
- RMSA செய்தி (1)
- SSLC MATHS (1)
- செய்திகள் RTI (1)
Sunday, January 13, 2019
Saturday, January 12, 2019
சேலம் மாவட்ட TAMS சார்பில் இன்று (11.1.2019) மாலை 6.15க்கு சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை சந்தித்த மாவட்ட நிர்வாகிகள் TAMS 2019 ஆம் ஆண்டு காலண்டர் கொடுத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடுஆசிரியர் முன்னேற்ற சங்கம்,
சேலம் மாவட்டம் சார்பில் இன்று (11.1.2019) மாலை 6.15க்கு சேலம் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து , இவ்வாண்டுக்கான நமது சங்க நாள் காட்டி மற்றும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.இதில் முக்கியபொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
🎈🎈🎈🎈🎈🎈
இப்படிக்கு
மாவட்ட மையம்
TAMS
சேலம் மாவட்டம்
🌈🌈🌈🌈🌈🌈🌈
TAMS திருவண்ணாமலை மாவட்டம் 2019 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா


🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
திருவண்ணாமலை மாவட்டம்
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
( TAMS) சார்பில் இன்று (11.1.2019 ) வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணியளவில்
🐬🐬🐬🐬🐬🐬🐬🐬
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில்
🐳🐳🐳🐳🐳🐳🐳🐳 திரு.Y.ஜெயராஜ் சாமுவேல்,த.ஆ,
சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளி அவர்கள்,
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
திரு.பூ.சேகர்,த.ஆ,
தியாகி அண்ணாமலை பிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளி,திருவண்ணாமலை அவர்கள்,
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
திரு.J.துரைராஜ்,த.ஆ,
அ.உ.நி.பள்ளி,
சு.பொலக்குணம் அவர்கள்
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
மு.வெற்றிவேல்,த.ஆ,
அ.உ.நி.பள்ளி,மெய்யூர் அவர்கள்
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
திரு.வீரமணி த.ஆ.அரசு உயர்நிலைப் பள்ளி, கொளத்தூர் அவர்கள்
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
ஆகியோர் 2019 ஆண்டுக்கான நம் சங்க நாட்காட்டியை வெளியிட்டு சிறப்பித்தனர்.
🐋🐋🐋🐋🐋🐋🐋🐋
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கும், மாநில, மாவட்ட,வட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (TAMS)
திருவண்ணாமலை மாவட்டம்
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
11.01.2019 அன்று TAMS கடலூர் சார்பில் கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர், RMSA ADPC, அலுவலக கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து 2019 ஆம் ஆண்டு TAMS காலண்டர் கொடுத்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மாவட்ட வட்ட நிர்வாகிகள்
11.01.2019 அன்று கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில்
மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்,
மாவட்ட செயலாளர் R.மகேந்திரவர்மன்,
மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்
ஆகியோர் தலைமையில்
TAMS கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள்
கடலூர் மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின்
நேர்முக உதவியாளர், RMSA ADPC, அலுவலக கண்காணிப்பாளர்
ஆகியோரை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல்
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும்
TAMS 2019 காலண்டர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
மாவட்ட மகளிரணி தலைவர் கே.கிரிஜா,
மாவட்ட துணைத் தலைவர் கே.வைத்தியநாதன்,
மாவட்ட துணைச்செயலாளர் எம்.கோபிநாத்,
மாவட்ட சட்ட ஆலோசகர் ஏ.சக்திவேல்,
மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் க.பிரபாவதி,
புவனகிரி வட்ட தலைவர் கே.உதயக்குமார்,
புவனகிரி வட்ட செயலாளர் கே.பிரபு,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் ஏ.ஆனந்த்,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் சி.முருகவேல்,
புவனகிரி வட்ட துனைச்செயலாளர் ஜி.இளையராஜா,
புவனகிரி வட்ட மகளிரணி செயலாளர் இரா.புனிதவதி,
குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர் கே.பிரதீப்.
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Friday, January 11, 2019
11.01.2019 அன்று TAMS கடலூர் சார்பில் கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து 2019 ஆம் ஆண்டு TAMS காலண்டர் கொடுத்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மாவட்ட வட்ட நிர்வாகிகள்
11.01.2019 அன்று கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில்
மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்,
மாவட்ட செயலாளர் R.மகேந்திரவர்மன்,
மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்
ஆகியோர் தலைமையில்
TAMS கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள்
கடலூர் மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்
அவர்களை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல்
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும்
TAMS 2019 காலண்டர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
மாவட்ட மகளிரணி தலைவர் கே.கிரிஜா,
மாவட்ட துணைத் தலைவர் கே.வைத்தியநாதன்,
மாவட்ட துணைச்செயலாளர் எம்.கோபிநாத்,
மாவட்ட சட்ட ஆலோசகர் ஏ.சக்திவேல்,
மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் க.பிரபாவதி,
புவனகிரி வட்ட தலைவர் கே.உதயக்குமார்,
புவனகிரி வட்ட செயலாளர் கே.பிரபு,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் ஏ.ஆனந்த்,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் சி.முருகவேல்,
புவனகிரி வட்ட துனைச்செயலாளர் ஜி.இளையராஜா,
புவனகிரி வட்ட மகளிரணி செயலாளர் இரா.புனிதவதி,
குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர் கே.பிரதீப்.
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Posts (Atom)




















































