PDF LINK CLICK HERE👇👇👇
AADHIRA MATHS YOU TUBE FB PAGE
TAMS NEWS
- TAMS கடலூர் செய்தி (64)
- அரசாணைகள் GO'S (28)
- பத்திரிக்கை செய்தி (19)
- TAMS மாநில செய்தி (13)
- JACTTO GEO (9)
- செய்திகள் ALL (7)
- ATTENDENCE APP (3)
- CPS செய்திகள் (2)
- RMSA செய்தி (1)
- SSLC MATHS (1)
- செய்திகள் RTI (1)
Friday, April 28, 2023
Wednesday, April 26, 2023
2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!!!
2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!!!
PDF LINK CLICK HERE
Monday, April 10, 2023
CLASS 12 CHAPTER 1 EXERCISE FULL SOLVED 12 ஆம் வகுப்பு பயிற்சி 1.1 கணக்குகள்
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 01 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 02 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 03 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 04 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 05 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 06 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 07 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 08 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 09 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 10 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 11 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 12 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 13 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 14 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 15 ||
Friday, March 31, 2023
24.03.2023 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற JACTTO GEO மனித சங்கிலி போராட்டம்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின்* மாநில அமைப்பின் முடிவின்படி 24.03.2023 அன்று
*கடலூர் மாவட்டத்தில்* சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் ஆகிய மூன்று இடங்களில்
மாபெரும் மனித சங்கிலி போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. இதில்
சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவரும்
கடலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான
மு.அம்பேத்கார் அவர்களின் தலைமையில் மிக எழுச்சியோடு நடைபெற்றது.
இதில்
*திரு
இளஞ்செழியன்* JACTTO GEO வட்ட ஒருங்கிணைப்பாளர்
&தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் அனைவரையும் வரவேற்றார்.
முன்னிலை
1.*வெ.வாசுதேவன்* மாநிலச் செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
2.*திருமு.ஆ. தமிழ்குமரன்* மாநில துணைத் தலைவர் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
3.*இரா.அறிவழகன்* மாவட்ட தலைவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
4.*திருஎன். வைத்தியலிங்கம்* மாவட்ட துணை தலைவர் பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி
ஆசிரியர் கழகம்
மற்றும்
*எஸ்.விமல் ராம்* மாவட்ட பொறுப்பாளர், பதவி உயர்வு பெற்ற
முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்
*திரு.பாபு* மாநில கூடுதல் தலைவர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
*திரு கார்மேகம்* மாவட்ட அமைப்புச் செயலாளர்,
*திரு.பாண்டியன்* மாவட்ட பொருளாளர்,
*திரு. மதியழகன்.* மாவட்ட பொறுப்பாளர்
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்
*திரு வேதாரத்தினம்* மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
*திரு.சோழவந்தே* மாவட்டத் தலைவர் தமிழகஆசிரியர் கூட்டணி *
M.M.குமார்.* மாநில துணை தலைவர் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு
*திரு செந்தில்குமார்.* மாநில ஒருங்கிணைப்பாளர் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம்
*அ.பன்னீர்செல்வம்* மாநில பொருளாளர், அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச் சங்கம்
*திரு ஏ.பிரகாஷ்* வட்டச் செயலாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
*திரு.குலோத்துங்கன்* வட்டத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
*திரு அம்பிகாபதி* *திரு.ரவி* சாலை பணியாளர் சங்கம் *திரு.மகாலிங்கம்*
*திரு.தமிழ்ச்செல்வன்* ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம்
மேலும்
இதில் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்* சார்பில்
இரா.மகேந்திரவர்மன். *மாவட்ட செயலாளர்.மு*
க.திருஞானசம்பந்தம். *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்*
த.செந்தில்குமார் *மாநில செயற்குழு உறுப்பினர்*
தி.இலங்கேசன். *மாநில செயற்குழு உறுப்பினர்*
பி.சஞ்சீவ் குமார் *மாநில செயற்குழு உறுப்பினர்*
க.பிரபு *மாவட்ட சட்ட ஆலோசகர்*
பூ.அன்புச் செழியன் *மாநில செயற்குழு உறுப்பினர்*
க.லதா *மாவட்ட மகளிர் அணி செயலாளர்*
உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு
ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட JACTTO GEO வின் அழைப்பை ஏற்று இதில் கலந்துகொண்டு
போராட்டம் மிக எழுச்சியோடு நடைபெற காரணமாக இருந்த அனைத்து சங்க உறவுகளுக்கும் எனது
மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்
இன்றைய மனித சங்கிலி போராட்டத்தில் தங்களது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களை
கலந்து கொள்ள செய்து மனித சங்கிலி போராட்டம் மிக மிக எழுச்சியோடு நடைபெற உறுதுணையாக
இருந்த அனைத்து சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்
மனித சங்கிலி போராட்ட சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த சக
*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* தோழர்கள் ஜெகநாதன், அரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன்,
மணவாளன்,ஆகியோருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏 *நன்றி நன்றி நன்றி* 🙏🙏🙏🙏🙏🙏🙏
Friday, September 16, 2022
Wednesday, August 24, 2022
Sunday, August 14, 2022
ஆசிரியர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஆசிரியர் மனசு திட்டம் தொடக்கம்.... அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தகவல்
ஆசிரியர்களின் மனசு' திட்டம் தொடக்கம்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.... Mail id - உருவாக்கம்.....
ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க ‘ஆசிரியர்களின் மனசு’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர் சங்கம் சார்பில் 'ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார். இதில்,
அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
இதனைதொடர்ந்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில்,
ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு செல்கிற இயக்கம் இல்லை. 'ஆசிரியர்களின் மனசு' என்ற பெட்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பணி பாதுகாப்பு சட்டம், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்
aasiriyarmanasu@gmail.com,
aasiriyarkaludananbil@gmail.com
என்ற இ.மெயில் முகவரியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Thursday, February 6, 2020
03.02.2020 அன்று மாலை TAMS கடலூர் பொறுப்பாளர்கள் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சந்திப்பு
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
*கடலூர் மாவட்டம்*
03.02.2020 இன்று மாலை 5.30 மணி அளவில்
*சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர்* அவர்களை சந்தித்து நமது சங்கத்தின் 2020 காலண்டர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
மாவட்ட தலைவர் *அம்பேத்கார்*
மாவட்ட பொருளாளர்
*மகேந்திரவர்மன்*
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*திருஞானசம்பந்தம்*
மாவட்ட மகளிரணி செயலாளர்
*லதா*
மாநில தணிக்கை குழு உறுப்பினர்
*சந்திரபாபு*
மாநில பொதுக்குழு உறுப்பினர்
*இலங்கேசன்*
மாவட்ட சட்ட ஆலோசகர்
*பிரபு*
மாவட்ட துணை தலைவர்
*ஜெயக்குமார்*
மாவட்ட துணை தலைவர் *வைத்தியநாதன்*
மற்றும் கல்வி மாவட்ட பொறுப்பாளர்
*சஞ்சீவ் குமார்*
மற்றும்
*அன்புமணி*
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sunday, February 2, 2020
31.01.2020 அன்று கடலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து நமது பேரியக்கத்தின் மாதாந்திர நாட்காட்டி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,கடலூர் மாவட்டம்
*******************************************************************************
இளைய தலைமுறை ஆசிரியர்களின்
நம்பிக்கை நட்சத்திரம்,
CPS ஒழிப்புப் போராளி
திரு.கு.தியாகராஜன் அவர்களின்
வழிகாட்டுதலின்படி 31.01.2020 அன்று கடலூர்
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை
சந்தித்து நமது பேரியக்கத்தின்
மாதாந்திர நாட்காட்டி வழங்கப்பட்டது.
மேலும்,
தேர்வுப்பணிகளில் உரிய அரசு விதிகளை
கடைபிடித்து நியமனங்கள் செய்யப்பட
வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளிட்ட
மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
மு அம்பேத்கார்
மாவட்ட தலைவர்
சு.ரமேஷ்
மா.செயலர்
இரா.மகேந்திரவர்மன்
மாவட்ட பொருளாளர்
நா.தாமோதரன்
மாவட்ட தலைமை நிலைய செயலாளர்
க.திருஞானசம்பந்தம்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
க.செல்வவிநாயகம்
மாவட்ட செய்தித் தொடர்பாளர்
இரா. இராமமூர்த்தி
மாவட்ட துணை செயலாளர்
கு.பாஸ்கர்
மாவட்ட துணைச்செயலாளர்
கே.உதயகுமார்
மாவட்ட துணைத்தலைவர்
அரவிந்த் கோஷ்
மாவட்ட அமைப்பு செயலாளர்
அ.அருள்ராஜ்
மாவட்ட தணிக்கைக்குழு
வைத்தியநாதன்
மாவட்ட துணைத்தலைவர்
பிரபு
மாவட்ட சட்ட ஆலோசகர்
தினேஷ்
புவனகிரி வட்டத் தலைவர்
ஆனந்த்
புவனகிரி வட்ட துணைத் தலைவர்
ஜி இளையராஜா
புவனகிரி துணைச் செயலாளர்
முருகவேல்
குறிஞ்சிப்பாடி வட்ட ஒருங்கிணைப்பாளர்
ரவீந்திரன்
குறிஞ்சிப்பாடி வட்ட தலைவர்
சிவஞானம்
குறிஞ்சிப்பாடி வட்ட பொருளாளர்
மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
இராம்குமார், புருஷோத்தமன்
சிறப்பு அழைப்பாளர்களாக…
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
ஆ.கிருஷ்ணமூர்த்தி
சக்திவேல்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
🤝🤝🤝🤝🤝🤝
செய்தி:
க.செல்வவிநாயகம்
மா.செ.தொடர்பாளர்
Tuesday, January 28, 2020
கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், கடலூர் மாவட்டம்*
🌻🌻🌻🌻🌻🌻
கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு மாநில செயற்குழு உறுப்பினர் திரு. *கிருஷ்ணமூர்த்தி* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் திரு. *ரமேஷ்* மாவட்டக் கல்வி அலுவலர் திரு. *பாண்டித்துரை* அவர்களுக்கு கௌரவ ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து அலுவலர்களுக்கும் கௌரவ ஆடை அணிவித்து வாழ்த்து கூறப்பட்டது.
நிகழ்வில்……
மாவட்ட செய்தி தொடர்பாளர்
திரு. *செல்வவிநாயகம்*
மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர்
திரு. *அருள்ராஜ்*
மாவட்ட துணைத்தலைவர்
திரு. *பிரகாசம்*
விருதாச்சலம் வட்ட தலைவர்
திரு. *பாஸ்கர்*
வேப்பூர் வட்ட தலைவர்
திரு. *சேகர்*
வேப்பூர் வட்ட செயலாளர்
திரு. *ரமேஷ்*
வேப்பூர் வட்டார பொருளாளர்
திரு. *சிவக்குமார்*
விருதாச்சலம் வட்ட பொருளாளர்
திரு. *மாதவன்*
விருதாச்சலம் வட்ட துணைச்செயலாளர்
திரு. *சங்கர் குமார்*
விருத்தாசலம் வட்ட துணை தலைவர்
திரு. *பரசுராமன்*
திட்டக்குடி வட்டார செயலாளர்
திரு. *தினேஷ்*
திட்டக்குடி வட்ட பொறுப்பாளர்
திரு. *வெங்கடேசன்*
திட்டக்குடி வட்ட பொறுப்பாளர்
திரு. *விஜயபாஸ்கர்*
உள்ளிட்ட அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
✍✍✍✍✍✍
செய்தி: *க.செல்வவிநாயகம்* மாவட்ட செய்தித் தொடர்பாளர், TAMS
Wednesday, January 22, 2020
Thursday, December 5, 2019
முதன்மைக்கல்வி அலுவலர் சந்திப்பு: 04.12.2019 அன்று மாலை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள், கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி. *கா.ரோஸ் நிர்மலா* அவர்களை சந்தித்து பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
*கடலூர் மாவட்டம்*
✍✍✍✍✍✍✍✍
04.12.2019 அன்று மாலை
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள்,
கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
திருமதி. *கா.ரோஸ் நிர்மலா*
அவர்களை சந்தித்து பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
💐💐💐 💐💐💐💐💐💐
*மேலும் இந்திய ஆசிரியர்கள் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் ஏதுமின்றி, முற்றிலும் மாணவர்களுக்கான நலன்களை பாதுகாத்திட வேண்டி 20அம்ச கோரிக்கையை மாநிலம் முழுவதும் இன்று முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும் என்ற தலைமையின் தீர்மானத்தின் அடிப்படையில் கோரிக்கை மனுவினை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் நமது நிர்வாகிகள் வழங்கினார்கள்*
மேலும், நியாமன கோரிக்கைகளுக்காக மட்டுமே எமது சங்கம் தங்களிடம் வரும் என்றும், அப்போது அரசு விதிமுறைகளுக்குட்பட்டு எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.
💯முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் சங்கங்கள் 100 சதவீத தேர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
*கடலூர் மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் சுமூகமான சூழலில் நடுநிலையோடு செயல்படும் என்ற நம்பிக்கையுடன்*
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் விடைபெற்று வந்தோம்.👏
மேற்கண்ட நிகழ்வில்......
கடலூர் மாவட்டத்தலைவர்
*மு.அம்பேத்கர்*
மாவட்ட செயலாளர்
*இரா.மகேந்திரவர்மன்*
மாவட்ட பொருளாளர்
*ந.தாமோதிரன்*
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*சு.ரமேஷ்*
மகளிர் அணி ஒருங்ணைப்பாளர்
*ஜி.பிரபாவதி*
மாவட்ட செய்தித்தொடர்பாளர்
*ஏ.அருள்ராஜ்*
மாவட்ட துணைத்தலைவர்கள்
*க.திருஞானசம்மந்தம்*
*க.பிரகாசம்*
*ஆப்ரகாம்*
மாவட்ட துணைச்செயலாளர்
*எம்.பாஸ்கர்*
விருத்தாசலம் வட்டத் தலைவர்
*சி.பாஸ்கரன்*
விருத்தாசலம் வட்டத் துணைத்தலைவர்
*டி.சங்கர்குமார்*
புவனகிரி வட்டத்தலைவர்
*கே.உதயகுமார்*
புவனகிரி வட்ட செயலாளர்
*ஜி.பிரபு*
புவனகிரி வட்டத்துணைத்தலைவர்
*ஏ.ஆனந்த்*
புவனகிரி வட்டத்துணைச்செயலாளர்
*ஜி.இளையராஜா*
சிறப்பு அழைப்பாளர்களாக.....
🤝🤝🤝🤝🤝🤝
மாநில செயற்குழு உறுப்பினர்
*ஏ.கிருஷ்ணமூர்த்தி*
மாநில செயற்குழு உறுப்பினர்
*பி.ஜமுனாராணி*
மாநில பொதுக்குழு உறுப்பினர்
*க.செல்வவிநாயகம்*
ஆகியோர் கலந்துகொண்டனர்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
👨💻மாவட்ட ஊடக செய்திப்பிரிவு👨💻
Sunday, December 1, 2019
CPS: விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
👆28.11.2019 கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - நீதிபதிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது. விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே அவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 31.01.2020க்குள் விருப்பம் கேட்கப்பட வேண்டும். விருப்பம் தெரிவிக்காத வர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்து அமல் படுத்தப்பட வேண்டும்.
Saturday, November 23, 2019
Wednesday, November 20, 2019
TAMS கரூர் மாவட்ட செயலாளர் ஜாக்டோஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வ.குமரவேல் அவர்களின் குடும்ப நலநிதி 17.50 லட்சம் TAMS சார்பில் வழங்கிய நிகழ்ச்சி
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடலூர் மாவட்டம்.*
🗣🗣🗣🗣🗣🗣🗣
*மறைந்த போராளி*
*TAMS கரூர் மாவட்ட செயலாளர்*
*ஜாக்டோஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்*
*எதற்கும் உதவாத CPS திட்டத்தில் இருந்த ஆசிரியர்*
*திரு.வ.குமரவேல் அவர்களின் குடும்ப நலநிதிக்காக*
*கடலூர் மாவட்டத்தின் பங்களிப்பு நிதி:₹56500/-*
கரூர் ஆர்த்தி ஹோட்டல், அழகம்மை அரங்கில் நடைபெற்ற படத்திறப்பு, அஞ்சலி கூட்டத்தில் நமது
*கடலூர் TAMS மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.செந்தில் குமார்*
அவர்களின் கையால்
*TAMS மாநிலத்தலைவர்* அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
*மேலும், அனைத்து மாவட்ட நிதி மற்றும் தோழமை சங்க நிதி, அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி அவர்களின் 1லட்ச ரூபாய் நிதியுதவி சேர்த்து 17.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.*
இந்த நிகழ்வில் கடலூர் மாவட்டம் சார்பில்
மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார்
மாவட்ட செயலாளர்
இரா.மகேந்திரவர்மன்.
மாவட்ட பொருளாளர்
நா.தாமோதரன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சு.ரமேஷ்
மாவட்ட துணைத்தலைவர்
க.திருஞான சம்பந்தம்
மாநில செயற்குழு உறுப்பினர்
கிருஷ்ணமூர்த்தி
விருத்தாச்சலம் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள்
அருள் ராஜ், மணிகண்டன்
புவனகிரி வட்ட
தலைவர்: உதயகுமார்.
புவனகிரி வட்ட பொருளாளர்: தினேஷ்,
புவனகிரி வட்ட துணைத்தலைவர்: ஆனந்த்,
புவனகிரி வட்ட துணை செயலாளர்: இளையராஜா
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடும்ப நல நிதி அளித்த சகோதர சகோதரிகளுக்கு
மீண்டும் ஒரு முறை TAMS CUDDALORE சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி... நன்றி... நன்றி...
🙏🙏🙏
*கடலூர் மாவட்டம்: நிதி அளித்துள்ளவர்களின் பட்டியல்:-*
*1. மு.அம்பேத்கார் - 5000*
*2. இரா.மகேந்திரவர்மன் - 2000*
*3. நா.தாமோதரன் - 2000*
*4. சு.ரமேஷ் - 2000*
*5. K.குமரவேல் த.ஆ - 2000*
*6.பி.யமுனா ராணி - 2000*
*7. க.திருஞானசம்பந்தம் - 1000*
*8. க.செல்வ விநாயகம் - 1000*
*9. தி.இலங்கேசன் - 1000*
*10.ஜே.சேவியர் - 1000*
*11. ஜி.பிரபு - 1000*
*12.மகேஸ்வரி ஆய்வக உதவியாளர் - 1000*
*13.பிரேமலதா ஆய்வக உதவியாளர் - 1000*
*14. ஆர்.தட்சணாமூர்த்தி - 1000*
*15. கே.வைத்தியநாதன் - 1000*
*16. சி. தம்பியாபிள்ளை - 1000*
*17. T.செந்தில்குமார் - 1000*
*18. K.பாஸ்கர் -1000*
*19. க.பிரபாவதி - 1000*
*20. A.அருள்ராஜ் - 1000*
*21. A.கிருஷ்ணமூர்த்தி - 1000*
*22. M.சுந்தரவேல் - 1000*
*23. @.விஜயபாஸ்கர் - 1000*
*24. S.சந்திரபாபு - 1000*
*25. M.ஜாக்குலின் - 1000*
*26. அரங்கநாதன் - 2000*
*27.அருள்முருகன்-1000*
*28. அமுதா ஆசிரியை -1000*
*29. சஞ்சீவ் குமார் - 1000*
*30. நாகராஜ் அரியலூர் மாவட்டம் - 1000*
*31. A சேகர் - 1000*
*32.R.நிர்மலா - 500*
*33.p.லட்சுமிதேவி - 1000*
*34. உதயகுமார் - 1000*
*35. இளையராஜா - 1000*
*36. ஆனந்த் - 1000*
*37. பிரபாகரன் - 1000*
*38. திருமுருகன் - 1000*
*39. மணிகண்டன் - 500*
*40.சுஜாதாதேவி -1000*
*41.கோபிநாத் - 1000*
*42.ஜெயக்குமார் -1000*
*43.இராஜேஸ்வரி - 500*
*44.சரவணன் - 1000*
*45.சுரேஷ் - 1000*
*46.தினேஷ் - 1000*
*47.பிரேம்குமார் - 1000*
*48.செந்தில்குமார்-1000*
*TAMS CUDDALORE*
குடும்ப நல நிதி அளித்தவர்களின் பட்டியல்...
*நன்றி... நன்றி... நன்றி...*
🙏🙏🙏🙏🙏🙏🙏
Subscribe to:
Posts (Atom)


















































