AADHIRA MATHS YOU TUBE FB PAGE
TAMS NEWS
- TAMS கடலூர் செய்தி (64)
- அரசாணைகள் GO'S (28)
- பத்திரிக்கை செய்தி (19)
- TAMS மாநில செய்தி (13)
- JACTTO GEO (9)
- செய்திகள் ALL (7)
- ATTENDENCE APP (3)
- CPS செய்திகள் (2)
- RMSA செய்தி (1)
- SSLC MATHS (1)
- செய்திகள் RTI (1)
Sunday, July 15, 2018
JACTTO-GEO கடலூர் மாவட்டம் 20.04.2018 அன்று JACTTO-GEO வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பொய்வழக்குகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்ட மோட்டார் வாகன பராமரிப்புத்துறை ஊழியர் திரு.எம்.முருகன் அவர்களின் பணி நீக்கத்தை இரத்து செய்து மீண்டும் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
JACTTO-GEO கடலூர் மாவட்டம் 20.04.2018 அன்று
JACTTO-GEO வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பொய்வழக்குகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட
திருநெல்வேலி மாவட்ட மோட்டார் வாகன பராமரிப்புத்துறை ஊழியர் திரு.எம்.முருகன் அவர்களின் பணி நீக்கத்தை இரத்து செய்து மீண்டும் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
கடலூர் மாவட்ட தலைவரும்,
கடலூர் மாவட்ட JACTTO-GEO ஒருங்கிணைப்பாளருமான
மு.அம்பேத்கார்
தலைமையில் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.
11.04.2018 அன்று காவேரி மேலான்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

TAMS மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் தலைமையில் நடைபெற்றது.
TAMS மாவட்ட செயலாளர் இரா.மகேந்திரவர்மன்,
TAMS மாவட்ட துணை தலைவர் க.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றியவர்கள்
TAMS மாவட்ட துணைத்தலைவர் தி.இலங்கேசன்,
TAMS மாவட்ட ஒருங்கிணைப்பாளர் D.அருன்பீட்டர்,
TAMS மாவட்ட அமைப்பு செயலாளர் S.சந்திரபாபு,.
TAMS மாவட்ட மாவட்ட சட்ட ஆலோசகர்
R.தட்சிணாமூர்த்தி,
TAMS மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்
C.தம்பியாபிள்ளை,
TAMS மாவட்ட செய்தித்தொடர்பாளர்
V.அரவிந்த்கோஷ்,
TAMS மாவட்ட மகளிரணி தலைவர் P.யமுனாராணி,
TAMS மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் க.பிரபாவதி,
TAMS விருத்தாச்சலம் கல்வி மாவட்ட தலைவர் ஜெயக்குமார்,
TAMS விருத்தாச்சலம் கல்வி மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபாகரன்,
TAMS கடலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ்குமார்,
TAMS கடலூர் கல்வி மாவட்டதுணை செயலாளர் ராஜா முகமது,
TAMS கடலூர் கல்வி மாவட்டதுணைத்தலைவர் வைத்தியநாதன்,
TAMS பண்ருட்டி வட்டதலைவர் கோபிநாத்.
TAMS பண்ருட்டி வட்டசெயலாளர் பிரதீப்,
TAMS சிதம்பரம் வட்ட தலைவர் சேவியர்,
TAMS புவனகிரி வட்ட தலைவர் ஆனந்த்
TAMS புவனகிரி வட்டசெயலாளர் தினேஷ்
TAMS புவனகிரி வட்ட துணை தலைவர் இளையராஜா,
TAMS கா.ம.கோயில் பொதுக்குழு உறுப்பினர் பாரதிராஜா
TAMS மூத்த ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், உள்ளிட்ட ஆசிரியர்கள்.
நிறைவாக
TAMS மாவட்டபொருளாளர் நா.தாமோதரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
Sunday, March 18, 2018
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் 10.03.2018 அன்று நடைபெற்றது
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்*
கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கான
*ஆலோசனை கூட்டம்*
10.03.2018 அன்று மாலை 3 மணி அளவில்
*சிதம்பரம்,*
*கொத்தங்குடி தெரு,*
*நகராட்சி நடுநிலைப்பள்ளியில்*
கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கான
*ஆலோசனை கூட்டம்*
10.03.2018 அன்று மாலை 3 மணி அளவில்
*சிதம்பரம்,*
*கொத்தங்குடி தெரு,*
*நகராட்சி நடுநிலைப்பள்ளியில்*
*TAMS கடலூர்*
*மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் தலைமையில்*
நடைபெற்றது.
*மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் தலைமையில்*
நடைபெற்றது.
*TAMS மாவட்ட செயலாளர் இரா.மகேந்திரவர்மன்*,
*TAMS மாவட்ட பொருளாளர் நா.தாமோதரன்* முன்னிலை வகித்தனர்.
*TAMS மாவட்ட பொருளாளர் நா.தாமோதரன்* முன்னிலை வகித்தனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.
08.04.2018 அன்று மாவட்ட செயற்குழுவை கடலூரில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
08.04.2018 அன்று மாவட்ட செயற்குழுவை கடலூரில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
2.
மாவட்ட செயற்குழுவிற்கு மாநில தலைவர், மாநில செயலாளர், உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை அழைப்பதென முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட செயற்குழுவிற்கு மாநில தலைவர், மாநில செயலாளர், உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை அழைப்பதென முடிவு செய்யப்பட்டது.
3.
ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் 30 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் 30 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
4.
24.03.2018 அன்று ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் மாவட்ட பேரணியில் TAMS சார்பில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
24.03.2018 அன்று ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் மாவட்ட பேரணியில் TAMS சார்பில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
5.
நடைபெற இருக்கின்ற கூட்டுறவு சங்க தேர்தலில் TAMS சார்பில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.
நடைபெற இருக்கின்ற கூட்டுறவு சங்க தேர்தலில் TAMS சார்பில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.
6.
மாநில செயற்குழு உறுப்பினர் *திரு.ஞனபிரகாசம்* அவர்கள் கல்லூரி உதவி பேராசிரியராக பணி ஏற்றதர்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினர் *திரு.ஞனபிரகாசம்* அவர்கள் கல்லூரி உதவி பேராசிரியராக பணி ஏற்றதர்க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
இதில்
மாவட்ட துணைத்தலைவர்கள் *T.இலங்கேசன், T.அருள்முருகன், K.திருஞான சம்பந்தம்,*
மாவட்ட துணை செயலாளர் *P.பாலமுருகன்,*
மாவட்ட செய்தி தொடர்பாளர் *V.அரவிந்தகோஷ்,*
மாவட்ட அமைப்பு செயலாளர் *S.சந்திர பாபு,*
மகளிரணி தலைவர் *P.யமுனா ராணி,*
மகளிரணி ஒருங்கிணைப்பாளர் *G.பிரபாவதி,*
மாநில செயற்குழு உறுப்பினர் *R.தேசிய மணி,*
மாநில பொதுக்குழு உறுப்பினர் *T.செந்தில்குமார்,*
மாநில தணிக்கை குழு உறுப்பினர்கள் *K.சண்முகம், C.தம்பியாபிள்ளை.*
கடலூர் கல்வி மாவட்ட தலைவர் *R.இராமமூர்த்தி,*
கடலூர் கல்வி மாவட்ட துணைத்தலைவர் *K.வைத்தியநாதன்,*
கடலூர் கல்வி மாவட்ட செய்தி தொடர்பாளர் *R.அன்புசெழியன்,*
கடலூர் கல்வி மாவட்ட அமைப்பு செயலாளர் *R.சரவணன்,*
கடலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் *P.சஞ்சீவ் குமார்,*
விருத்தாச்சலம் கல்வி மாவட்ட செயலாளர் *M.ராஜ பாண்டி,*
சிதம்பரம் வட்ட தலைவர் *J.சேவியர்,*
புவனகிரி வட்ட தலைவர் *R.சடகோபன்,*
கா.ம.கோயில் வட்ட பொருளாளர் *K.சங்கர்,*
குமராட்சி ஒன்றிய தலைவர் *P. சுப்பிர மணியன்,*
TAMS கடலூர் இன் மூத்த *ஆலோசகர்கள் திரு.செந்தாமரை கண்ணன் அவர்கள், திரு. ஜெயவெல் அவர்கள்,*
உள்ளிட்ட
*மாவட்ட*
*கல்விமாவட்ட*
*வட்ட*
*ஒன்றிய*
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில்
*TAMS மாவட்ட துணைத்தலைவர் T.இலங்கேசன்*
நன்றி கூறினார்.

மேலும்
நமது அனைத்து செயல்பாடுகளுக்கும், போராட்டத்திற்கும், உறுதுணையாக இருக்கும்
சிதம்பரம், கொத்தன்குடி, நகராட்சி நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் *திரு.இளஞ்செழியன்* அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

03.02.2018 அன்று காஞ்சிபுரம் Tams மாவட்ட செயலாளர் திரு.தி.சேகர் அவர்களின் இல்ல திருமணத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அவர்கள், மாநில செயலாளர் அவர்கள், மாநில பொருளாளர் அவர்கள், மாநில துணைத்தலைவர் அவர்கள், தலைமை நிலைய செயலாளர் அவர்கள், மாநில அமைப்பு செயலாளர், மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். அதில் நமது கடலூர் மாவட்ட TAMS மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த போது...
Saturday, March 17, 2018
24.02.2018 அன்று சென்னையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தொடர் மறியல் போராட்டத்தின் போது... கடலூர் மாவட்ட TAMS...
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) மாநில செயலாளர் அவர்கள் மற்றும் மாநில தலைவர் அவர்கள் உடன் TAMS கடலூர் மாவட்ட தலைவர்...
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) மாநில துணைத் தலைவர் அவர்கள் மற்றும் JACTTO GEO கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் உடன் TAMS கடலூர் மாவட்ட தலைவர்...
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) மாநில தலைமை நிலைய செயலர் அவர்கள் மற்றும் மாநில துணைத் தலைவர் அவர்கள் உடன் TAMS கடலூர் மாவட்ட தலைவர்...
JACTTO GEO மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட TAMS கடலூர் மாவட்ட தலைவர்...
JACTTO GEO மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட TAMS கடலூர் மாவட்ட பொருளாளர்...
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) மாநில செயலாளர் அவர்கள் மற்றும் மாநில தலைவர் அவர்கள் உடன் TAMS கடலூர் மாவட்ட நிர்வாகிகள்...
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) மாநில செயலாளர் அவர்கள் மற்றும் மாநில தலைவர் அவர்கள் உடன் TAMS கடலூர் மாவட்ட நிர்வாகிகள்...
JACTTO GEO மறியல் போராட்ட களத்தில் TAMS கடலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், TAMS மாநில தணிக்கை குழு உறுப்பினர், TAMS கடலூர் கல்வி மாவட்ட தலைவர்....
JACTTO GEO மறியல் போராட்ட களத்தில் TAMS கடலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், TAMS மாநில தணிக்கை குழு உறுப்பினர், TAMS கடலூர் கல்வி மாவட்ட தலைவர்....
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) மாநில தலைவர் அவர்கள் உடன் TAMS கடலூர் மாநில செயற்குழு உறுப்பினர் அவர்கள்...
24.02.2018 கூட்டத்தின் ஒரு பகுதி
24.02.2018 கூட்டத்தின் ஒரு பகுதி
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) மாநில செயலாளர் அவர்கள் மற்றும் மாநில தலைவர் அவர்கள் உடன் TAMS கடலூர் மாவட்ட நிர்வாகிகள்...
Subscribe to:
Posts (Atom)