Friday, January 18, 2019

18.01.2018 இன்று கடலூர் மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில்... TAMS








Monday, January 14, 2019

2021 ஆம் ஆண்டு ஜூலை1 முதல் உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்: பல்கலைக்கழக மானியக்குழு


 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, பிஎச்டி கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அடுத்த ஆண்டு ஜுலை மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது.
 தரமான பேராசிரியர்களை பணிமயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறைகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 அதன்படி நேரடியாக உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்போர் அல்லது உதவி பேராசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோர், பிஎச்டி படிப்பை முடித்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 2021 ஆம் ஆண்டு ஜுலை ஒன்றாம் தேதியில் இருந்து இந்த விதிமுறை அமல்படுத்தப்பட இருக்கிறது.உலக அளவில் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் - பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு


  குடியரசு தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தை தவறாமல் நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
 ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின் கீழ், அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 15, நவம்பர் 14, ஜனவரி 26-ம் தேதிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழகக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
  அதன்படி, வரும் ஜனவரி 26-ம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், பெற்றோர் - ஆசிரியர் கழகக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
 இக்கூட்டத்தில், மாணவர்களின் வளர்ச்சி,பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் கற்றல் அடைவுகள், மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்கும் வழிமுறைகள் பற்றி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து விவாதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Saturday, January 12, 2019

சேலம் மாவட்ட TAMS சார்பில் இன்று (11.1.2019) மாலை 6.15க்கு சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை சந்தித்த மாவட்ட நிர்வாகிகள் TAMS 2019 ஆம் ஆண்டு காலண்டர் கொடுத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.







தமிழ்நாடுஆசிரியர் முன்னேற்ற சங்கம், 
சேலம் மாவட்டம் சார்பில் இன்று (11.1.2019) மாலை 6.15க்கு சேலம்  மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்  அவர்களை    சந்தித்து ,    இவ்வாண்டுக்கான நமது சங்க நாள் காட்டி மற்றும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.இதில் முக்கியபொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து   கொண்டனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
🎈🎈🎈🎈🎈🎈     
இப்படிக்கு 
மாவட்ட மையம்
 TAMS
  சேலம் மாவட்டம்
🌈🌈🌈🌈🌈🌈🌈

TAMS நாமக்கல் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர், அலுவலர்கள் ஆகியோர்க்கு TAMS காலண்டர் வழங்கிய போது...












தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ ஜியோவின் செய்தித் தொடர்பாளருமாகிய மதிப்பிற்குரிய கு.தியாகராஜன் அவர்கள்; ஜனவரி மாதம் 22 முதல் ஜாக்டோ ஜியோவின் வேலை நிறுத்தம் தொடர்பாக கலைஞர் செய்திகளுக்கு அளித்த பேட்டி


TAMS கருர் மாவட்டம் சார்பில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரிகளை சந்தித்து அனைவரிடமும் நாள்காட்டி வழங்கப் பட்டு பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது





KARUR CEO  DE0 & | K.Paramathi BE0 & 
ADPC & Karur BE0 & Aarakurichi BE0  அனைவரிடமும் நாள்காட்டி வழங்கப் பட்டு பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

TAMS திருவண்ணாமலை மாவட்டம் 2019 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா
















🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
திருவண்ணாமலை மாவட்டம்
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
( TAMS)  சார்பில் இன்று  (11.1.2019 ) வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணியளவில்
🐬🐬🐬🐬🐬🐬🐬🐬
 திருவண்ணாமலை  சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில்
🐳🐳🐳🐳🐳🐳🐳🐳 திரு.Y.ஜெயராஜ் சாமுவேல்,த.ஆ,
சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளி அவர்கள்,
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
திரு.பூ.சேகர்,த.ஆ,
தியாகி அண்ணாமலை பிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளி,திருவண்ணாமலை அவர்கள்,
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
திரு.J.துரைராஜ்,த.ஆ,
அ.உ.நி.பள்ளி,
சு.பொலக்குணம் அவர்கள்
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
 மு.வெற்றிவேல்,த.ஆ,
அ.உ.நி.பள்ளி,மெய்யூர் அவர்கள்
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
திரு.வீரமணி த.ஆ.அரசு உயர்நிலைப் பள்ளி, கொளத்தூர் அவர்கள்
🦈🦈🦈🦈🦈🦈🦈🦈
 ஆகியோர் 2019 ஆண்டுக்கான நம் சங்க நாட்காட்டியை வெளியிட்டு சிறப்பித்தனர்.
🐋🐋🐋🐋🐋🐋🐋🐋
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கும், மாநில, மாவட்ட,வட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (TAMS)
திருவண்ணாமலை மாவட்டம்
🐠🐠🐠🐠🐠🐠🐠🐠

11.01.2019 அன்று TAMS கடலூர் சார்பில் கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக உதவியாளர், RMSA ADPC, அலுவலக கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து 2019 ஆம் ஆண்டு TAMS காலண்டர் கொடுத்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மாவட்ட வட்ட நிர்வாகிகள்







11.01.2019 அன்று கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில்
மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்,
மாவட்ட செயலாளர் R.மகேந்திரவர்மன்,
மாவட்ட பொருளாளர் N.தாமோதரன் 
ஆகியோர் தலைமையில்
TAMS கடலூர்  மாவட்ட பொறுப்பாளர்கள்
கடலூர் மாவட்ட 
முதன்மைக்கல்வி அலுவலர்  அவர்களின் 
நேர்முக உதவியாளர், RMSA ADPC, அலுவலக கண்காணிப்பாளர் 
ஆகியோரை சந்தித்து  புத்தாண்டு மற்றும் பொங்கல்
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும்
TAMS 2019 காலண்டர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
மாவட்ட மகளிரணி தலைவர் கே.கிரிஜா,
மாவட்ட துணைத் தலைவர் கே.வைத்தியநாதன்,
மாவட்ட துணைச்செயலாளர் எம்.கோபிநாத்,
மாவட்ட சட்ட ஆலோசகர் ஏ.சக்திவேல்,
மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் க.பிரபாவதி,
புவனகிரி வட்ட தலைவர் கே.உதயக்குமார்,
புவனகிரி வட்ட செயலாளர் கே.பிரபு,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் ஏ.ஆனந்த்,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் சி.முருகவேல்,
புவனகிரி வட்ட துனைச்செயலாளர் ஜி.இளையராஜா,
புவனகிரி வட்ட மகளிரணி செயலாளர் இரா.புனிதவதி,
குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர் கே.பிரதீப்.
 ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




Friday, January 11, 2019

11.01.2019 அன்று TAMS கடலூர் சார்பில் கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து 2019 ஆம் ஆண்டு TAMS காலண்டர் கொடுத்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மாவட்ட வட்ட நிர்வாகிகள்










11.01.2019 அன்று கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில்
மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்,
மாவட்ட செயலாளர் R.மகேந்திரவர்மன்,
மாவட்ட பொருளாளர் N.தாமோதரன் 
ஆகியோர் தலைமையில்
TAMS கடலூர்  மாவட்ட பொறுப்பாளர்கள்
கடலூர் மாவட்ட 
முதன்மைக்கல்வி அலுவலர் 
அவர்களை சந்தித்து  புத்தாண்டு மற்றும் பொங்கல்
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும்
TAMS 2019 காலண்டர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
மாவட்ட மகளிரணி தலைவர் கே.கிரிஜா,
மாவட்ட துணைத் தலைவர் கே.வைத்தியநாதன்,
மாவட்ட துணைச்செயலாளர் எம்.கோபிநாத்,
மாவட்ட சட்ட ஆலோசகர் ஏ.சக்திவேல்,
மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் க.பிரபாவதி,
புவனகிரி வட்ட தலைவர் கே.உதயக்குமார்,
புவனகிரி வட்ட செயலாளர் கே.பிரபு,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் ஏ.ஆனந்த்,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் சி.முருகவேல்,
புவனகிரி வட்ட துனைச்செயலாளர் ஜி.இளையராஜா,
புவனகிரி வட்ட மகளிரணி செயலாளர் இரா.புனிதவதி,
குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர் கே.பிரதீப்.
 ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular Posts