தமிழ் நாடு அரசு : 01.01.2023 முதல் அறிவிக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு 01.04.2023 முதல் 3 மாதம் தள்ளி அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது - இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் அதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் செயல்படுத்தும் என முதலமைச்சர் அறிவிப்பு!!
AADHIRA MATHS YOU TUBE FB PAGE
TAMS NEWS
- TAMS கடலூர் செய்தி (64)
- அரசாணைகள் GO'S (28)
- பத்திரிக்கை செய்தி (19)
- TAMS மாநில செய்தி (13)
- JACTTO GEO (9)
- செய்திகள் ALL (7)
- ATTENDENCE APP (3)
- CPS செய்திகள் (2)
- RMSA செய்தி (1)
- SSLC MATHS (1)
- செய்திகள் RTI (1)
Wednesday, May 17, 2023
தமிழ்நாடு அரசு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
Tuesday, May 16, 2023
Monday, May 15, 2023
பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்று வெளியிடப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே19 அன்று வெளியிடப்படுகின்றன. கீழ்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்
Saturday, May 13, 2023
Thursday, May 11, 2023
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை 26.5.2023 க்குள் பணிநிரவல் செய்ய உத்தரவு
Monday, May 8, 2023
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில், 7,55,451 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.03% பேர் தேர்ச்சி.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில், 7,55,451 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.03% பேர் தேர்ச்சி.
மாணவியர்களில் 96.38% தேர்ச்சி. மாணவர்களில் 91.45% தேர்ச்சி. மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்ச்சி. வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 89.80% தேர்ச்சி.
அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.99%
தனியார் பள்ளிகள் 99.08% தேர்ச்சி.
326 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிளஸ் 2 தேர்வுத்துறை மே8 இன்று வெளியிடு
சென்னை: தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8.17 லட்சம் பேருக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார். மாணவர்கள் கீழ்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Sunday, May 7, 2023
2022-23 பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இடம் மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைத்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
Friday, April 28, 2023
Wednesday, April 26, 2023
2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!!!
2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!!!
PDF LINK CLICK HERE
Monday, April 10, 2023
CLASS 12 CHAPTER 1 EXERCISE FULL SOLVED 12 ஆம் வகுப்பு பயிற்சி 1.1 கணக்குகள்
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 01 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 02 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 03 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 04 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 05 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 06 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 07 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 08 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 09 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 10 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 11 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 12 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 13 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 14 ||
CLASS 12 || CHAPTER 1 || EXERCISE 1.1 || SUM NO 15 ||
Friday, March 31, 2023
24.03.2023 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற JACTTO GEO மனித சங்கிலி போராட்டம்
Friday, September 16, 2022
Wednesday, August 24, 2022
Sunday, August 14, 2022
ஆசிரியர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ஆசிரியர் மனசு திட்டம் தொடக்கம்.... அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தகவல்
Thursday, February 6, 2020
03.02.2020 அன்று மாலை TAMS கடலூர் பொறுப்பாளர்கள் சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சந்திப்பு
Sunday, February 2, 2020
31.01.2020 அன்று கடலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து நமது பேரியக்கத்தின் மாதாந்திர நாட்காட்டி வழங்கப்பட்டது.



















































